நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டு, அவற்றை சமாளிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சில பரிகாரங்களை முயற்சிக்கவும். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கலாம்.
அதிகமானோர் எப்போதும் தங்கள் தங்களை விட யாரும் சிறந்தவர் இல்லை என்று நினைத்து வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர்கள் எப்படி உணரப்படுகிறார்கள் என்று கவலைப்படுகிறார்கள், மற்றவர்களால் குறைவாக அக்கறை கொள்ள முடியவில்லை. இந்த ராசிக்காரர்களின் சுவாரஸ்ய கூறுகள் பார்க்கலாம்.
உலகில் பல்வேறு இடங்களில் பேரழிவுகள் நிகழ்ந்து வருவதைக் கண் எதிரில் பார்த்து வருகிறோம். ஆனால் மக்களின் பாவங்கள் ஒருபோதும் குறைந்ததுபோன்று தெரியவில்லை. மக்களின் பாவங்கள் அதிகரித்து வருவதால் உலகமும் அழிந்து வருகிறது. மேலும் எப்படி உலகம் அழியப்போகிறது என்று பார்க்கலாம்.
Mars Retrograde Transit: செவ்வாய் கிரகம், தைரியம் வீரம் விடாமுயற்சி போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் கிரகமாகும். இந்நிலையில், டிசம்பர் மாத செவ்வாயின் வக்கிர பெயர்ச்சியினால், சில ராசிகளுக்கு 2025 புத்தாண்டு தொடக்கம் சிறப்பாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Today Horoscope In Tamil: கார்த்திகை மாதம் 23ஆம் நாளான இன்று (டிச. 8) உங்களுக்கு எப்படி அமையப்போகிறது என்பதையும், இன்றைய 12 ராசிக்கான பலன்களையும் இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
Shukra Rahu Yuti: 2025ஆம் ஆண்டில் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் ராகு கிரகங்கள் இணைய உள்ளதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
வீட்டின் மொட்டைமாடி அல்லது ஜன்னலில் அமர்ந்து காகம் கத்தினால் அது சுபமா அல்லது அசுபமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இது பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வாரம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் சில ராசிக்காரர்களுக்குக் காதல் வாழ்க்கை இனிக்கச் செய்கிறது. சந்திரன் இந்த வாரம் மேஷ ராசியில் இடம்பெயர்வதால், செவ்வாய்க் கிரகம் கடக ராசியில் இடம்பெயர்கிறது. இது சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் இடையிலான மாறுதல்கள் காதல் அன்பின் அடிப்படையில் கடக மற்றும் துலாம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் இன்பத்தில் வலுவாக இருக்கும். இந்த டிசம்பர் இரண்டாம் வாரம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் சனியும் குருவும் பெயர்ச்சி அடையவுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியும் இவ்வாண்டில் நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
கிரகங்களின் அதிபதியாக கருதப்படும் சூர்யா பகவான் 10 நாட்களுக்குப் பிறகு தனுசு ராசிக்குள் நுழையப் போகிறார். கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ராசியில் இருப்பார்.
புத்தாண்டில் புதிய வரவு, புத்தாண்டில் புது மனம், புத்தாண்டில் புது நபர்கள் மற்றும் புத்தாண்டில் பண மழை குவியப்போகிறது. மேலும் இந்த 3 ராசிக்காரர்களின் சிறப்பு யோகத்தைப் பார்க்கலாம்.
Do Not Do These Things On Saturday : நாம், சனிக்கிழமையில் சில விஷயங்களை செய்யவே கூடாது என சில இதிகாசங்கள் எச்சரிக்கின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
2025 Horoscope: 2025 ஆம் ஆண்டில் வியாழன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல காலம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Saturn Transit 2025: நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாவார். இதனால் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். சனி பகவான் எந்த ராசியில் உள்ளார் என்பதைப் பொருத்து சனியின் காலங்கள் அறியப்படுகின்றன. அதாவது ஒரு ராசியில் இருக்கும்போது சனீஸ்வரரை ஜென்ம சனி என்று அழைப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.