Today Rasipalan: இன்று டிசம்பர் 17ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சில வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பணம் வைக்கக்கூடாத 3 இடங்களைக் கூறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பணம் வைக்க இடம் இருக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு இது ஒரு சிறந்த பதிலாக அமைகிறது. மேலும் இந்த 3 இடங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
Lucky Zodiacs of New Year 2025: இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 பிறக்க உள்ளது. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருப்பதால், கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை 2025 ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும்.
புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். கடகம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
Today Rasipalan: இன்று டிசம்பர் 16ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
Guru Peyarchi 2025 Palangal: செல்வம், சந்தோஷம், செழிப்பு, திருமணம், குழந்தைகள், கல்வி என வாழ்க்கையில் பல விதமான நன்மைகளை அள்ளி வழங்கும் குரு பகவான் சுப கிரகமாக பார்க்கப்படுகிறார். 2025 பிப்ரவரி மாதத்தில் குரு பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிகளுக்கு கோடு நன்மைகளை அள்ளித் தரும்
Shubh Muhurat dates for 2025: திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட விழாக்களை நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் 2025 ஆம் ஆண்டின் சுபமுகூர்த்த தினங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
5 Recent Events Indicates That World Is Going To End Soon : சமீப கால நிகழ்வுகள் பல, உலகம் அழிவதை காட்டும் அறிகுறிகளாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
புதிய ஆண்டுக்கான ராசி பலனை ஜீ தமிழ் நியூஸ் நேயர்களுக்காக பிரபல ஜோதிடர் பிரம்மஸ்ரீ இராம்ஜி பரமஹம்சர் சொல்கிறார். ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்கு ராசி பலன்?
Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நல்ல பலன்களையும், வெற்றிகரமான வாழ்க்கையையும் பெறப்போகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Today Horoscope In Tamil: கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமையான இன்று (டிச. 14) நல்ல நேரம் எப்போது என்பதையும், 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களையும் இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
2025 New Year Marriage Horoscope Predictions : 2025ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த ஆண்டில், யாருக்கெல்லாம் திருமண யோகம் பிறக்கும்? இதோ முழு விவரம்!
ஹிந்து மதத்தின் படி இதுபற்றி கூறுகையில், ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அப்படி மாறும் கிரகங்கள் பூமியில் உள்ள மக்களின் மனம் மாற்றம், எதிர்வினைகள், திடீர் பிரச்சனை மற்றும் புத்தி மாற்றம் போன்றவை இந்த கிரகத்தின் மாற்றத்தால் நிகழ்கிறது என்று சொல்லப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.