ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்கந்தர் ராசா, ஷாருக்கான் ஆகியோர் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வெற்றிகூட பெறாத நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களை நேரடியாக சென்று கொடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட்.
IPL 2023 Points Table: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 இடங்கள் முன்னேறியது. ஆரஞ்சு தொப்பி பந்தயத்தில் தவான் முன்னிலை வகிக்கிறார், சாஹல் தொடர்ந்து ஊதா நிற தொப்பியைத் தக்க வைத்துள்ளார்.
Royal Challengers Bangalore Vs Delhi Capitals: ஐபிஎல் 2023 தொடரின் 20வது போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
Virender Sehwag on Rinku Sing: ரிங்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியதுபோல் அவரால் மீண்டும் ஒருமுறை விளையாட முடியாது என தெரிவித்திருக்கும் சேவாக், தோனி மற்றும் சச்சின்போல் நினைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
IPL 2023 SRH vs KKR: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இத்தொடரில் ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது வெற்றியாகும்.
Kolkata vs Hyderabad Match 19 Preview: ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங் செய்ய உகந்ததாக இருப்பதால், பவுண்டரிகளுக்கு குறை இருக்காது. இன்றைய போட்டியில் களம் இறங்கும் 11 வீரர்கள் யார்? பிட்ச் விவரங்கள் குறித்து பார்ப்போம்.
Shubman Gill Records: குஜராத்-பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 8 பெரிய சாதனைகள் செய்யப்பட்டது. மொஹாலியின் ஐஎஸ் பிந்த்ரா பிசிஏ மைதானத்தில் பஞ்சாப் அணி பெற்ற 27வது தோல்வி.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பாண்டியாவுக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
Match 18 Gujarat Titans Won: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
MS Dhoni Injury: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
IPL 2023 CSK vs RR: ராஜஸ்தான் அணியுடான போட்டியில், கடைசி பந்துவரை சென்று 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்த நிலையில், அதுகுறித்து கேப்டன் தோனி கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.
IPL 2023 Match 17 CSK vs RR: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 176 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி
IPL 2023 CSK Vs RR Match Preview: இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
IPL 2023 CSK vs RR: சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஆடுகளம், பிளேயிங் லெவன் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.
IPL 2023 DC vs MI: ஐபிஎல் தொடரில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பின், நேற்று ரோஹித் சர்மா அரைசதம் அடித்தும், அவர் அதனை கொண்டாடவில்லை. இதற்கு அவரின் மோசமான சாதனைதான் காரணம் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.