குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 92 ரன்களில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேட்ச் என்ற முறையில் வெளியேறினார்,.
இம்பாக்ட் பிளேயர் ரூல் ஒரு அதிர்ஷ்டகரமான விதிமுறை என்றாலும், அந்த விதிமுறை ஆல்ரவுண்டர்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா மிக பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கண்கவர் வாணவேடிக்கைகளுக்கு இடையே உற்சாகமாக நடனமாடினர்.
ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில் அதனை ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம். தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனல்களில் பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் குஜராத் அகமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதும் இந்த தொடரின் லீக் போட்டிகள் வரும் மே 21ஆம் தேதி வரை நடக்கிறது. அதன்பின், பிளே ஆப் சுற்று நடைபெறும். மேலும், இந்த தொடரில் பல புதிய விதிகள் அமலாக உள்ளன. அதில் முக்கியமான ஒன்று இம்பாக்ட் பிளேயர் (தாக்கம் அளிக்கக்கூடிய வீரர்) விதியாகும்.
IPL Live Streaming 2023 (ஐபிஎல் 2023 லைவ் ஸ்ட்ரீமிங்) இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 16 இன் அனைத்து போட்டிகளையும் எப்போது, எங்கு பார்க்க முடியும்? ஐபிஎல் 2023 தொடரை ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
Best Prepaid Plans For IPL 2023: ஐபிஎல் 2023 தொடரை மொபைலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் கண்டு ரசிக்க அதிக டேட்டா வழங்கும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உங்களுக்கு எது சிறந்தது, அதை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
ஐபிஎல் 2023 தொடருக்கு விசில் போட்டு ஆரம்பிக்கலாங்களா?... என விக்ரம் பட ஸ்டைலில் கேட்டிருக்கும் தோனி இன்று நடைபெறும் ஐபிஎல் முதல் போட்டியில் டாஸ் போடப்போகும் போதே இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைக்க இருக்கிறார்.
IPL New Rules: ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் தொடங்கும் நிலையில், இன்று முதல் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த விதிமுறைகள் 20 ஓவர் கிரிக்கெட் வடிவத்தை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2023 live In Jio Cinema: ஐபிஎல் 2023 போட்டிகள் ரிலையன்ஸ் ஜியோவில் இலவசம். ரூ. 23,758 கோடி செலவில் ஐபிஎல் 2023 போட்டிகளை ஒளிபரப்பும் ஜியோ, ரசிகர்களுக்கு சந்தா இல்லாமல் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பை வழங்குகிறது
ஐபிஎல் 2023 தொடங்குவதற்கு முன்பே ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் 2 ஸ்டார் பிளேயர்கள் அந்த அணிக்காக விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தன்னுடைய மாஸ்டர் பிளானை தயார் செய்து வைத்துவிட்டார்.
IPL 2023 Playoff Prediction: ஐபிஎல் 2023 தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என முக்கிய வீரர் ஒருவர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
IPL 2023 Rishabh Pant Replacement: ஐபிஎல் 2023 தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி ரிஷப் பந்திற்கு மாற்று வீரரை முதல் போட்டிக்கு போட்டிக்கு முன்னதாக நியமிக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் முழுக்க முழுக்க பேட்டிங்கில் மட்டுமே ஈடுபடுவார் என்றும் பவுலிங் செய்ய மாட்டார் என்றும் சென்னை அணியின் பயிற்சியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
IPL 2023 Rohit Sharma: கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடம்பிடித்திருந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இந்த சீசனில் ஒருசில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Arjun Tendulkar In Mumbai Indians: காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசலாம்.
Avinash Singh Manhas Biography: கிரிக்கெட் திறைமைகளை அடையாளம் காண்பதில் ஐபிஎல் பெரும் வரப்பிரசாதமாகும். அந்த வகையில், மணிக்கு 150+ கி.மீ., வேகத்தில் வீசும் இந்திய அறிமுக வேகப்பந்துவீச்சாளரை இந்த முறை ஆர்சிபி ஏலத்தில் எடுத்திருந்தது. ஜம்முவை சேர்ந்த அவினாஷ் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் இந்த ஐபிஎல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் வீரர் எனலாம். இவர் குறித்து சில தகவல்கள் இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.