அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு

தொடர் மழை காரணத்தால் சென்னை, அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Last Updated : Dec 2, 2019, 09:00 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு title=

தொடர் மழை காரணத்தால் சென்னை, அண்ணா மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 4 கல்லூரிகளின் தேர்வுகள் தொடர் மழையால் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வு தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளார்.

Trending News