10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்

Best Smartphone In India: ரெட்மி 9ஐ ஸ்போர்ட் போன் தள்ளுபடி விலையில் கிடைத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் எப்படி குறைந்த விலையில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Written by - ZEE Bureau | Last Updated : Feb 7, 2023, 08:26 PM IST
10 ஆயிரம் ரூபாய் போனை வெறும் 550 ரூபாய்க்கு வாங்கலாம்! எப்படி? முழு விவரம்

Redmi 9i Sport: நீங்கள் அதிக விலையுள்ள ஸ்மார்ட்போனை குறைந்த பணத்தில் மலிவான விலையில் வாங்க நினைத்தால், ரெட்மி (Redmi) ஸ்மார்ட்போனுக்கு பெரிய அளவில் தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் ஸ்மார்ட்போன்களில் ரெட்மிக்கும் தனி இடம் உண்டு. ரெட்மி 9ஐ ஸ்போர்ட் (Redmi 9i Sport) என்பது எப்போதும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களில் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அனைவரும் அதை வாங்க விரும்புகிறார்கள். அதுவும் தள்ளுபடி விலையில் கிடைத்தால், வாங்காமல் இருக்க முடியுமா? எனவே வாருங்கள் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம் எப்படி குறைந்த விலையில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்பதைக் குறித்து தெரிந்துக்கொள்ளுவோம். 

வங்கிச் சலுகை
ரெட்மி 9ஐ ஸ்போர்ட் (Metallic Blue, 64GB) (4GB RAM) ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆகும். 25% தள்ளுபடிக்குப் பிறகு அது ரூ.7,499க்கு வாங்கலாம். அதனுடன் பல வங்கிகளும் அதன் அட்டையை பயன்படுத்தி வாங்கும் போது மேலும் சலுகைகளை வழங்குகிறது. வங்கிச் சலுகைகளின் கீழ் தனித் தள்ளுபடியைப் பெறலாம். ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி (Flipkart Axis Bank) கார்டு மூலம் பணம் செலுத்தி வாங்கினால் 5% கேஷ்பேக் பெறலாம். அதனுடன் நீங்கள் ஒரு தனி தள்ளுபடியையும் பெறலாம்.

மேலும் படிக்க: Realme GT Neo 3T: ரூ.39,000 ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ. 8,000, பிளிப்கார்ட் அதிரடி

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் விவரம்
எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் தனியாகத் தள்ளுபடியைப் பெறலாம். பழைய ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திடம் திருப்பி கொடுத்தால், ரூ.6,950 வரை தள்ளுபடி பெறலாம். ஆனால் அத்தகைய தள்ளுபடியைப் பெற, உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் நிலை நன்றாக இருக்க வேண்டும். மேலும் இது தொலைபேசியின் மாடலை பொறுத்தது. அதாவது, அனைத்து சலுகைகளும் செயல்படுத்தப்பட்ட பிறகு, நீங்கள் மலிவான விலையில் ரெட்மி 9ஐ ஸ்போர்ட் ஸ்மார்ட்போனினை வாங்கிக் கொள்ளலாம். 

ரெட்மி 9ஐ ஸ்போர்ட் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகளின் அடிப்படையில், இந்த தொலைபேசியில் உங்களுக்கு எந்த புகாரும் இருக்காது. இந்த போனில் உங்களுக்கு 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் கிடைக்கும். இந்த போனின் டிஸ்பிளேவும் மிகவும் சிறப்பாக இருக்கும். இதில் 6.53 இன்ச் HD+ டிஸ்பிளே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கேமரா தொடர்பாக உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. இதில் சிங்கிள் 13 மெகா பிக்சல் பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் சிறந்த 10W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் பெறலாம். இது 5000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது,. மீடியாடெக் ஹீலியோ ஜி25 SoC செயலி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஒரு மாதத்திற்கு 60 GB டேட்டா! புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் அசத்தும் ஏர்டெல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News