தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அமைந்துள்ளது. 1994-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996-ஆம் ஆண்டு முதல் இந்த ஆலை உற்பத்தியை தொடங்கியது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு கல்லூரியாகிறது கட்டணக் குறைப்பு தேவை! என்று தனது சமூக வலைபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அரசு கல்லூரிகளாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
கெயில் எரிவாயுக் குழாய் பாதையை அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது என்று டாக்டர்.எஸ்.ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் அத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆணையிட்டிருக்கிறார்.
தமிழக முழுவதும் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அதைக்குறித்து வைகோ தனது சமூக வலைபக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
டெங்குக் காய்ச்சல் மற்றும் வைரஸ், மூளைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. கடந்த இரு நாட்களில் டெங்குக் காய்ச்சலால் பல மாவட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது டெங்குக் காய்ச்சலின் தீவிரத்தைக் காட்டுகிறது.
மலையாள பட நாயகி மைதிலி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் தயாரிப்பாளர் கிரண் குமார்.
சினிமா தயாரிப்பாளர் கிரண் குமார் மற்றும் நடிகை மைதிலி இருவரும் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கிரண் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்த நடிகை மைதிலி அவர் விட்டு பிரிந்து விட்டார் என தகவல் வந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கிரண் குமார் "நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளதாகவும், எனக்கு பணம் தேவை. நீ பணம் தரவில்லை எனில், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என நடிகை மைதிலியை மிரட்டி உள்ளார்.
சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கி பலர் பிரபலங்கள் அதில் தங்களுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது டிவிட்டர் பக்கத்திலிருந்து நடிகை குஷ்பு விலகியுள்ளார்.
குஷ்புவன் இறுதி ட்வீட்:-
”நண்பர்களே குட்பை! வலைத்தள மேடையை தேசத்தை வளர்க்கப் பயன்படுத்துங்கள் பிரிப்பதற்காக வேண்டாம். வெறுப்பையும் பழிதீர்ப்பதையும் விட்டு விடுங்கள், அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் இவற்றைப் பரப்புங்கள்”.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.