Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
Arjun Tendulkar: சச்சின் டெண்டுல்கர் போன்ற ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் மகன் என்று அர்ஜுனை மதிப்பிடக்கூடாது. கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரு இளைஞனாக அர்ஜுனை மதிப்பிட வேண்டும் என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.
Rashid Latif On Arjun Tendulkar: அர்ஜுன் டெண்டுல்கரின் சீரமைப்பு நன்றாக இல்லை, அவரால் வேகத்தை உருவாக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் கூறுகிறார்
Arjun Tendulkar First IPL Wicket: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த சூழலில், ஏறத்தாழ 3 ஓவர்களை மிகவும் கட்டுக்கோப்புடன் வீசிய அர்ஜுன் டெண்டுல்கரின் ஆட்டம் குறித்து இதில் காணலாம்.
IPL 2023 MI vs CSK: மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ள மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில், அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரை பிளேயிங் லெவனில் எடுப்பதால் மும்பை அணிக்கு கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Arjun Tendulkar In Mumbai Indians: காயம் காரணமாக ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்முறையும் களமிறக்கப்படவில்லை. இந்நிலையில் தனது மகன் பற்றி சச்சின் மனம் திறந்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டு முதல் முறையாக சீனியர்களுக்கான அணியில் சேர்ந்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், UAE-யிலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்குப் பிறகு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்து விட்டாரோ என்ற ஊகங்கள் தீயாய் பரவத் தொடங்கின.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25-வது திருமண ஆண்டு விழாவை மனைவி அஞ்சலியுடன் திங்கள்கிழமை கொண்டாடினார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தின் போது மாஸ்டர் பிளாஸ்டர் தனது முழு குடும்பத்திற்கும் மா குல்பியை உருவாக்கி கொடுத்துள்ளார்.
இந்திய அண்டர் 19 அணியின் வேகப் பந்து வீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்தில் ரேடியோக்கள் விற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.