Cargo pants: ராணுவ பயன்பாட்டிற்காக முதலில் தயாரிக்கப்பட்ட கார்கோ பேண்ட்கள் தற்போது பேஷன் உலகில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலருக்கும் விருப்பமான பேண்ட் ஆக உள்ளது.
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை ராணுவ வீரர் போராடி காப்பாற்றினார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவியும் நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
10% reservation for BSF: அக்னிவீரர்களுக்கான வயது வரம்பில் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகமும் முடிவு செய்துள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை சட்டம் 1968ன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது
Arunachal Pradesh helicopter Crash: அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. தேடுதல் பணி நடைபெற்று வருவதாக ராணுவம் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் மரணம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இவர், ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்து வந்தார். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
Jammu Kashmir Suicide Attack: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.