தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் மரணம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இவர், ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்து வந்தார். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
Jammu Kashmir Suicide Attack: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறை பனியால் மூடிய மலையில், கிட்டத்தட்ட முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடும்பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 17,000 அடி உயரத்தில் எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உடைந்த பாகங்களை எவ்வாறு சூலூருக்கு கொண்டு செல்வது என்பது பற்றி விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஊரி செக்டரில் நடந்துள்ள இரண்டாவது பெரிய ஊடுருவல் முயற்சி இதுவாகும். இந்த ஆண்டு பள்ளத்தாக்கில் மொத்தம் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே என்பவர் வெற்றி பெற்று அதிபரானாா். தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.
சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் உள்ள பிரின்ஸ் என்ற 16 வயது குதிரைக்கு பொது-அதிகாரி-கமாண்டிங்-இன்-சீஃப் ராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.