Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Delhi Schools Bomb Threat: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு செல்போன் மூலம் இன்று காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, மிரட்டல் விடுத்தவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
Bomb Threat To Chennai Private Schools: சென்னையில், அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் மூன்று தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
Bomb Threat In Bengaluru School: பெங்களூருவில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பள்ளி நிர்வாகம்.
Tamil Nadu Latest: தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் உட்பட உதகையில் 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை உதகை காவல்துறையினர் கைது செய்தனர்.
நடிகர் அஜித்தின் சென்னை வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.