Cheetah vs Lion Viral Video: தனது குட்டிகளை தாக்க வரும் சிங்கத்திடம், தாய் சிறுத்தை உயிரைக் கொடுத்து சண்டையிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கம்பம் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
Tirupattur Cheetah Attack: திருப்பத்தூரில் உள்ள சாமநகர் பகுதியில் உள்ள பள்ளியில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வாட்ச்மேனை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
PM Modi Sworn In Ceremony: ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது, மேடைக்கு பின்புறும் இருந்த கட்டடத்தில் சிறுத்தை போன்ற தோற்றம் கொண்ட விலங்கு ஒன்று நடந்து செல்கிறது. அதன் வீடியோ தற்போது வைரலான நிலையில், அதுகுறித்து டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
Cheetah Viral Video: ஆட்டை வண்டியில் கட்டுவதை போன்று, தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கயிறால் கட்டி, அதனை வண்டியில் வைத்து கொண்டுவந்த ஒரு இளைஞரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிறுத்தை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு ஏற்ற வகையில் உள்ளது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. பெரும்பாலும் இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டு சென்று உண்ணும் தன்மை கொண்டது.
Wild Animal Video: இந்த காணொளியில் சிறுத்தைகள் கூட்டத்தை சிங்கிளாக கையாண்ட மான் கெத்தாக இருப்பதை நாம் காணலாம். இதன் பின் என்ன செய்தது அந்த மான் என்பதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
Cheetahs To India From South Africa: தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகளின் இரண்டாவது தொகுதியை மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் ஒப்படைத்தார்
சுவாரஸ்யமான காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. பல வீடியோக்களில் விலங்குகள் இரையை வேட்டையாடுவதையும், அதற்காக அவை என்ன செய்கின்றன என்பதையும் பார்க்கலாம்.
Stunning Animal Video: சிறுத்தைக்கு முத்தமா? நம்ப முடியாமல் இருக்கலாம், ஆனால், சிறுத்தைக்கு பாசமாக முத்தமிட்டு அரவணைக்கும் பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.