Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Diwali Diet Tips | தீபாவளி பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக இனிப்பு, காரம் சாப்பிட்டால் வயிறு தொடர்பாக என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
BAD Food Combination with Egg: முட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். புரதச்சத்து நிறைந்த முட்டை சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. எனினும், முட்டையுடன் ஒத்துப் போகாத சில உணவுகளை முட்டை சாப்பிட்ட பின், அல்லது அதனுடன் சாப்பிடுவதால், உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
Tips To Improve Digestion: பலர், உணவு சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகாமல் சிரமப்படுவர். அவர்கள், உணவு சாப்பிட்டவுடன் சில பானங்களை குடித்தால் செரிமான கோளாறு சரியாகும்.
அதிகப்படியான முட்டைகளால் என்னென்ன உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும், ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகளை சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
அதிக உணவு உண்பது உள்ளிட்ட காரணங்களால் செரிமானப் பிரச்சனை ஏற்படும். இது சிலருக்கு பெரும் சிக்கலாக இருப்பதால் இதில் இருந்து விடுபடுவதற்கு என்ன வழி என்பதை பார்க்கலாம்.
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை அனைவரும் கேட்டிருக்க கூடும். சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருள் உப்பு. நாம் தினசரி பயன்படுத்தும் இந்த உப்பில், சாதாரண உப்பை தவிர ஆரோக்கியம் குறித்து அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகம் பயன்படுத்துவது இந்துப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.