ICRIER அறிக்கையின்படி, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 69,000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்கள் காணாமல் போவதாக தெரிவித்துள்ளது. இதனால் நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
Protect Eyes From Digital Strain: இன்றைய உலகில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் டிவிகள் மற்றும் டேப்லெட்டுகள் வரை நம் கண்கள் தொடர்ந்து டிஜிட்டல் திரைகளினால் பாதிக்கப்படுகின்றன.
Digital Personal Data Protection Bill: சட்டத்தை மீறினால், $30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும்! தரவு மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தாக்கல் செய்தது
Digital East India Company: இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை மீறி மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்த ஆப் டெவலப்பர்களிடமிருந்து 11-26 சதவிகிதம் வரை கமிஷன்களை கூகுள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு
மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் அனைத்து அரசு துறைகளில் அனைத்திலும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழக அரசு என அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.
இந்தியாவின் நம்பர் ஒன் செய்தி ஊடகமான ஜீ மீடியா, டிஜிட்டல் தளத்தில் மூன்றாண்டுகளில் 1 பில்லியன் பயனர்களை ஈர்க்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் எஸ்செல் குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா..
ஆன்லைனில் பொருட்களை வாங்குபவரா நீங்கள்? ஆன்லைனில் வாங்கிய நகையை திருப்பிக் கொடுப்பது மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை கொள்கை வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும்
தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் 4 ஜி சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஜி டெண்டரை பிஎஸ்என்எல் ரத்து செய்த பிறகு 4 ஜி சேவைகளை தொடங்குவது தொடர்பாக நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கலாம் என்ற பி.எஸ்.என்.எல்லின் விருப்பம் தொடர்பாக பல கேள்விகள் எழுந்துள்ளன.
சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர்.
எதிர்பார்த்ததை விட அதிகமான அலவில் பொருளாதார வளர்ச்சி இருப்பதால், இந்திய தனியார் நிறுவனங்கள் அதன் ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.