Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
RBI Monetary Policy: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து 11 வது முறையாக, இந்த முறையும் ரெப்போ விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யாமல் 6.5 சதவிகிதத்திலேயே தொடர்வதாக அறிவித்துள்ளது.
CIBIL Score: ஒரு வங்கி ஒரு நபருக்கு தனிநபர் கடனை வழங்கும்போது, அது அவரது CIBIL மதிப்பெண்ணை மட்டும் பார்ப்பதில்லை. இந்த வேளையில் மூன்று வகையான விகிதங்கள் சரிபார்க்கப்படுகின்றன.
SALARY ADVANCE LOAN: தனிநபர் கடன் ஒப்புதல் மூலம் தடையின்றி துரிதமாக கிடைக்கும் முன்கூட்டிய சம்பளக்கடன், அவசரச் செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தாமல் உடனடியாக கிடைக்கிறது...
Home Loan For Non Salaried People : சொந்தமாக வீடு வாங்க விரும்புபவர்களுக்கு கடன் வாங்குவது தொடர்பாக பல கேள்விகள் இருக்கும். வேலை செய்யாதவர்களுக்கு எப்படி வீட்டுக் கடன் கிடைக்கும்?
Home Loan Interest Rate: நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாக, வீட்டுக் கடன் தான் கை கொடுக்கின்றன. வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகைக்கான நீண்ட காலக் கடனாகும்.
What Is No Cost EMI : வட்டி அல்லது கட்டணங்கள் எதுவும் செலுத்தாமல் மாதத் தவணைகளில் பொருளைச் வாங்க உதவும் நோ காஸ்ட் இஎம்ஐ! இதில், வட்டி வசூலிக்கப்படுவதில்லை என்பது உண்மையா?
வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகை மற்றும் நீண்ட காலக் கடனாகும். எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
HDFC Bank MCLR Rate Hike: MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். எனவே, MCLR வட்டி உயர்த்தப்படும்போது வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கு EMI தொகை உயரும்.
SBI MCLR Hike: ஒரு மாதத்திற்கான எம்சிஎல்ஆர் 8.15 சதவீதத்தில் இருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாத எம்சிஎல்ஆர் 8.15 சதவீதத்தில் இருந்து 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
RBI Monetary Policy : ரிசர்வ் வங்கி கவர்னரின் இன்றைய அறிவிப்பு பிப்ரவரி அல்லது ஏப்ரல் 2024 கொள்கை மதிப்பாய்வில் வட்டி (RBI On Loans EMI) விகிதங்கள் குறைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.