English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு
  • அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
  • ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி
  • பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!
  • SII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு
  • Tamil News
  • EMI

EMI News

உங்களிடம் 20 ஆயிரம் இருக்கா?.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்!
Budget Cars Jan 17, 2021, 02:52 PM IST
உங்களிடம் 20 ஆயிரம் இருக்கா?.. அப்போ EMI சுமை இன்றி புது கார் வாங்கலாம்!
உங்களிடம் வெறும் 20 ஆயிரம் ரூபாய் இருந்தாலும் ஈ.எம்.ஐ சுமை இல்லாமல் புதிய கார்களை வாங்கலாம்..!
உங்கள் ஊதியம் குறையவுள்ளது, EMI கட்டுவது இனி கடினம்: புதிய விதிகளால் பெரிய தாக்கம்
salary Jan 5, 2021, 02:32 PM IST
உங்கள் ஊதியம் குறையவுள்ளது, EMI கட்டுவது இனி கடினம்: புதிய விதிகளால் பெரிய தாக்கம்
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம்.
Home Loan: வீட்டுக்கடன் தவணையை குறைவாக செலுத்த Tips
Home Loan Dec 25, 2020, 02:15 PM IST
Home Loan: வீட்டுக்கடன் தவணையை குறைவாக செலுத்த Tips
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன.  ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
Vi உடன் கைகோர்த்த பஜாஜ் பைனான்ஸ்; இனி EMI-யில் ப்ரீபெய்ட் திட்டம்!
Vodafone-Idea Dec 15, 2020, 08:28 AM IST
Vi உடன் கைகோர்த்த பஜாஜ் பைனான்ஸ்; இனி EMI-யில் ப்ரீபெய்ட் திட்டம்!
6 மாதங்களுக்கு ரூ .1,197 வோடபோன்-ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தை யாராவது தேர்வு செய்தால், அவர் EMI-யில் 200 ரூபாய் செலுத்த வேண்டும்.
EMI இல் தங்கத்தை வாங்க முடியும் தெரியுமா? @gold
Gold Nov 28, 2020, 04:27 PM IST
EMI இல் தங்கத்தை வாங்க முடியும் தெரியுமா? @gold
பணம் சேர்த்துதான் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை எப்போதோ மலையேறி விட்டது. ஆனால், தங்கள் சிறந்த முதலீடு என்றாலும் இதுவரை யாரும் தவணையில் பொன்னை விற்றதில்லை... ஆனால் இப்போது மாதத் தவணையிலும் பொன்னை வாங்கலாம் பெண்களே...
LTC திட்டத்தின் கீழ் ஊழியர்களின் குடும்ப உறுப்பினரின் பெயரில் இனி பொருட்களை வாங்கலாம்..!
LTC Cash Voucher Scheme Nov 11, 2020, 01:59 PM IST
LTC திட்டத்தின் கீழ் ஊழியர்களின் குடும்ப உறுப்பினரின் பெயரில் இனி பொருட்களை வாங்கலாம்..!
LTC திட்டத்தின் கீழ் இனி ஊழியர்களின் குடும்ப உறுப்பினரின் பெயரில் பொருட்களை வாங்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது..!
‘சாதாரண Sale’-ஐ ‘செம Sale’ ஆக்கும் SBI-ன் இந்த 5 அம்சங்கள்: மறந்துடாதீங்க மக்களே….
SBI Oct 15, 2020, 08:28 PM IST
‘சாதாரண Sale’-ஐ ‘செம Sale’ ஆக்கும் SBI-ன் இந்த 5 அம்சங்கள்: மறந்துடாதீங்க மக்களே….
SBI பண்டிகைகளுக்கான மகிழ்ச்சிப் பரிசாக தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. 
தீபாவளிப் பரிசாக மிக மலிவான Home loan-களை அளிக்கும் 8 வங்கிகளின் பட்டியல் இதோ
Home Loan Oct 12, 2020, 01:42 PM IST
தீபாவளிப் பரிசாக மிக மலிவான Home loan-களை அளிக்கும் 8 வங்கிகளின் பட்டியல் இதோ
வாடிக்கையாளர்களை ஈர்க்க வங்கிகளும் பல தள்ளுபடிகளை வழங்குகின்றன. சில வங்கிகளின் விகிதங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.
Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு
Loan Moratorium Oct 10, 2020, 02:01 PM IST
Loan Moratorium: நீதிமன்றம் அரசின் நிதிக் கொள்கையில் தலையிட இயலாது-மத்திய அரசு
அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
SBI Oct 8, 2020, 02:21 PM IST
SBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது!!
தகவல்களின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளில் முன் அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியை வழங்குகிறது.
SBI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி... இனி SBI டெபிட் கார்டில் EMI வசதி கிடைக்கும்!!
State Bank of India Oct 7, 2020, 09:53 AM IST
SBI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி... இனி SBI டெபிட் கார்டில் EMI வசதி கிடைக்கும்!!
டெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்..!
நிதி நெருக்கடியா?... இந்த 5 முறைகளில் குறைந்த வட்டிக்கு பணம் பெறலாம்!!
Coronavirus Oct 3, 2020, 01:14 PM IST
நிதி நெருக்கடியா?... இந்த 5 முறைகளில் குறைந்த வட்டிக்கு பணம் பெறலாம்!!
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் EPF-ல் இருந்து பணம் எடுப்பதைத் தவிர்க்கவும், இந்த 5 முறைகள் உங்களுக்கு குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும், ஓய்வூதிய பணமும் பாதுகாப்பாக இருக்கும்... 
Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!
Loan Moratorium Oct 3, 2020, 11:36 AM IST
Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!
முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.  
ICICI Bank இல் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த சிறப்பு வசதி...
ICICI Bank Sep 29, 2020, 05:28 PM IST
ICICI Bank இல் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த சிறப்பு வசதி...
சிறப்பு பணம் தேவைப்பட்டால் உங்கள் சம்பளக் கணக்கில் முன்கூட்டியே கடன் அல்லது ஓவர் டிராஃப்ட் பணத்தை பல முறை பயன்படுத்தலாம்.
Loan moratorium:  கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!
Centre Sep 19, 2020, 06:00 PM IST
Loan moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்குமா..!!!
கடன் தவணை, வீடு வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைகளை ( EMI) செலுத்த இயலாமல் பலர் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
Exclusive: செக் பவுன்ஸ் விதிகளை மாற்றப்போகும் அரசாங்கம்...உண்மை என்ன?
Cheque Bounce Sep 13, 2020, 01:20 PM IST
Exclusive: செக் பவுன்ஸ் விதிகளை மாற்றப்போகும் அரசாங்கம்...உண்மை என்ன?
குற்றத்தின் வகையிலிருந்து காசோலை பவுன்சை (check bounce) மத்திய அரசு விரைவில் அகற்றக்கூடும்.
Moratorium: கடன் தவணை சலுகை செப்.28 வரை நீட்டிப்பு..!!!
Supreme Court Sep 10, 2020, 03:38 PM IST
Moratorium: கடன் தவணை சலுகை செப்.28 வரை நீட்டிப்பு..!!!
கடன் வாங்கியவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் கடன் தவணை (EMI) சலுகை திட்டத்தை செப்டம்பர் 28 வரை நீட்டித்துள்ளது.
கடன் தவணை சலுகை முடிஞ்சுதுன்னு கவலை படாதீங்க... சமாளிக்க இப்படியும் வழி இருக்கு..!!
Bank Loan Sep 7, 2020, 11:44 PM IST
கடன் தவணை சலுகை முடிஞ்சுதுன்னு கவலை படாதீங்க... சமாளிக்க இப்படியும் வழி இருக்கு..!!
ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடன் தவணை சலுகை முடிந்த நிலையில், இப்போது கடன் வாங்கியவர்கள் இந்த மாதத்திலிருந்து இ.எம்.ஐ (EMI)செலுத்த வேண்டும்.
கடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு
Centre Sep 1, 2020, 03:28 PM IST
கடன் தவணை சலுகையை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்: SC-யிடம் மத்திய அரசு
கடன்கள் அடைக்க முடியாமல் திணறியவர்களுக்கு உதவும் வகையில், ரிசர்வ் வங்கி  அறிவித்த கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை ஆக்ஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
கொரோனா சிகிச்சைக்கு காசு சேர்க்கணும்… சேமிப்பு பழக்கத்தில் வந்தது மாற்றம்..!!!
COVID-19 Jul 19, 2020, 08:36 PM IST
கொரோனா சிகிச்சைக்கு காசு சேர்க்கணும்… சேமிப்பு பழக்கத்தில் வந்தது மாற்றம்..!!!
ஊரடங்கு அமல்படுத்திய பிறகு பாதிப்பேருக்கு வருமானம் குறைந்து விட்டது. வேலை இல்லை. 
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!
    BSNL

    BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி! 4G சிம் கார்டு இலவசமாக கிடைக்கும்!

  • 2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!
    Realme
    2 ஆயிரம் ரூபாக்கு Realme இன் பிரபலமான ஸ்மார்ட்போன்! 64 மெகாபிக்சல் கேமரா!
  • SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
    State Bank of India
    SBI Vs Post office RD: எது சிறந்தது, எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!
  • BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
    BSNL Republic Day Offers
    BSNL குடியரசு தினம் 2021 சலுகை: அட்டகாசமான புதிய 2 திட்டங்கள் அறிமுகம்!!
  • தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
    Washington Sundar
    தேர்தல் களத்தில் குதித்த Washington Sundar: இவரது புதிய பணி என்ன தெரியுமா?
  • SBI ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம்! முழு விவரம் இங்கே படிக்கவும்!
    Saving Account
    SBI ஐ விட அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் விவரம்! முழு விவரம் இங்கே படிக்கவும்!
  • Jio அட்டகாசமான திட்டம்! 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்!
    Jio
    Jio அட்டகாசமான திட்டம்! 1 முறை ரீசார்ஜ் செய்து, ஆண்டு முழுவதும் இந்த சலுகை பெறுங்கள்!
  • இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
    National Voter's Day
    இனி ஆதார் அட்டை போன்று வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செயலாம்!!
  • Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
    Republic Day
    Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
  • ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
    Viral
    ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டாரா?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.