India's squad for Hong Kong Cricket Sixes tournament: ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸர் போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டார்.
Real Estate Heavy Loss: சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் எவர்கிராண்டே, 96 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கடன்களில் மூழ்கியிருக்கிறது
Hong Kong: ஹாங்காங் தனது புதிய விசா திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. ஃபின்டெக், தளவாடங்கள் மற்றும் வங்கித் துறைகளில் உள்ள திறம்வாய்ந்த இந்தியர்கள் ஹாங்காங்கின் புதிய விசா திட்டத்திலிருந்து பயனடைய உள்ளனர்.
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கி விட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை.
ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் சென் சூ, ஒரு உரையில் ஜின்ஜியாங்கை நேரடியாகக் குறிப்பிடாமல், மனித உரிமை பிரச்சினைகளை அரசியல்மயமாக்குவதை தனது நாடு எதிர்ப்பதாகக் கூறினார்.
இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஆயுதங்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேசினர் என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் விரிசல், உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளை மேலும் பாதிக்கலாம். ஏற்கனவே கொரோனோ வைரஸ் நெருக்கடியின் காரணமாக கடுமையான பாதிப்பு உள்ளது.
2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது தீவு தேசத்தின் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது என கூறப்படுகிறது. எனினும் இந்த வைரஸின் பூர்விகத்தை தேடுவதற்கான நேரம் இது இல்லை என அறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.