பல வங்கிகள் 30 ஜூன் 2024 வரை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD முதலீட்டு திட்டங்களை வழங்குகின்றன. இந்தியன் வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு எஃப்டிகளுக்கு சுமார் 8 சதவீத வட்டி கிடைக்கும்.
முதலீட்டாளர்கள் பெரும் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கும் வகையில், ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 முதல் நவம்பர் 30, 2023 வரை நீட்டித்துள்ளது.
IDBI Bank FD Interest Rates : எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கிக்குப் பிறகு, ஐடிபிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது
IDBI -யின் முறையான சேமிப்புத் திட்டம் மூலம், உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புகளை ஒன்று சேர்த்து உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம்.
சேமிப்புக் கணக்கில் எந்த வங்கி அதிக வட்டி செலுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த இரண்டு வங்கிகளும் சேமிப்புக் கணக்கிற்கு அதிக வட்டியை வழங்குகிறது!
ஐடிபிஐ வங்கி வீடியோ கால் மூலம் கணக்கு திறக்கும் (VAO) வசதியை தொடங்கியுள்ளது. இந்த வசதியில் ஒரு வாடிக்கையாளர் வீடு அல்லது அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே வங்கியில் தன் கணக்கைத் திறக்க முடியும்.
ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி தெரிவித்துள்ளது.
2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த 4வது காலாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள IDBI வங்கியின் பங்குகளை LIC வாங்குதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.