பலருக்கும் விமானத்தில் செல்ல ஆசை இருக்கும். ஆனால் அதன் பயண செலவு காரணமாக பலரும் அதனை விரும்புவதில்லை. பின்வரும் வழிகளில் குறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்யலாம்.
E-Air Taxis service in India: இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) நாடு முழுவதும் இ-ஏர் டாக்சி சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
UDAN திட்டத்தின் கீழ், இந்தியாவிற்குள், சிறிய நகரங்களை இணைக்க விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், இப்போது வெளிநாட்டிலும் புதிய இடங்களுக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளன.
ஏர் இந்தியா, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, இண்டிகோவை விட சிறந்த வகையில், நேரம் தவறாமல் சரியான நேரத்தில் விமான சேவையை வழங்கும் இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாகத் திகழ்கிறது.
White Hair Problems Solution: முன்பு 35 முதல் 40 வயதில் முடி வெள்ளையாக மாற ஆரம்பித்தது, ஆனால் தற்போது 20 வயதிலேயே இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்கள் மூலம் உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருப்பாக்கலாம்.
Operation Ganga: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவும் உதவி செய்ய முன் வந்துள்ளன. இந்த நிறுவனங்களின் சிறப்பு விமானங்களும் மீட்பு பணிகளுக்காக இயக்கப்படும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த வழித்தடங்களில் தினசரி விமான சேவையை குறைக்க உள்ளதால், விமான பயணிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனுடன் விமான கட்டணமும் அதிகரிக்கப்படலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.