Rainy Season Latest Updates: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வெளியில் இருக்கும்போது இடி, மின்னல் அடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து இங்கு காணலாம்.
Best Monsoon Vegetables: மழைக்காலத்தில், பல வகையான சீசன் காய்கறிகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் சில முக்கிய காய்கறிகள் மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
Monsoon Season: மழைக் காலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அடிக்கடி பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க இந்த 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்...
Foods to Avoid in Rainy Season: மழைக்காலத்தில் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த சமயத்தில் நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
Foods To Boost Immune: மழை காலத்தில் பரவும் நோய்களிடம் இருந்து உங்களின் குழந்தையை பாதுகாக்க அவர்களுக்கு இந்த 5 உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது, இவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
Foods to avoid in rainy season: சில காய்கறிகளை நாம் மழைக்காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் ஆபத்தான பூச்சிகள் இருப்பாதால் அவை ஆபத்துள்ளாக்கலாம், இது உங்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதிக்கும்.
மழைக்காலங்களில் ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அமில தொந்தரவுகளை மருத்துவமனைக்கு செல்லாமலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிய குறிப்புகள் மூலம் நிவாரணம் பெறலாம்.
Car Insurance: கார் வாங்குவது எவ்வளவு கடினமோ அதே அளவு அதை பராமரிப்பதும் மிக மிக கடினம் எனலாம். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சிரமம் கூடுதலாகும். அந்த வகையில், மழை காலங்களில் ஏற்படும் விபத்துகளின் நிதியிழப்பை காப்பீடு மூலம் எவ்வாறு சரிகட்டுவது என்பது இதில் காணலாம்.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.