நிலாவில் சர்வதேச விண்வெளி மையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், அதற்கான திறன் இந்தியாவிடம் இருக்கிறது என்றும் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
underground cave on Moon : நிலவில் நிலத்தடி குகைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், இது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கான இடமாக இருக்குமா என்ற கோணத்தில் ஆராய்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்
Chandra Grahan 2024 Date and Timings: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகை அன்று ஏற்பட்டுள்ளது. இந்த கிரகணம் சிலருக்கு கடினமாக இருக்கலாம். எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Luckiest Zodiac Sign of Saturday: நாளை அதாவது ஜனவரி 27ஆம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கப்போகிறது என்பதை இங்கே பார்க்கலாம்.
சூரிய கிரகணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அக்டோபர் 28 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது, இரவு 11:31 மணிக்கு தொடங்கி இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும்.
Remedies For Strong Moon In Kundali: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால் மன ரீதியாக பல பிரச்னை வரும் என கூறப்படும் நிலையில், சில பரிகாரங்களை செய்யலாம்.
Aditya-L1 mission Update: இந்தியாவுக்கு முன்பு 22 சூரிய மிஷன் அனுப்பப்பட்டுள்ளன. நாசா சூரியனுக்கு அதிக முறை பயணங்களை அனுப்பியுள்ளது. நாசாவைத் தவிர, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியும் தனது பயணத்தை சூரியனுக்கு அனுப்பியுள்ளது.
சந்திரயான் -3 விண்கலத்தின் 'பிரக்யான்' தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலவின் மேற்பரப்பில் கந்தகம் இருப்பதை முதன்முதலில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்துள்ளது
பாகிஸ்தானும், நிலாவும் இந்துக்களுக்கு தான் சொந்தம் என இந்து மகா சபையின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் சர்ச்சையான வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இத்தொகுப்பில் முழுமையாக காணலாம்.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்த சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் படிந்த நிலவின் தூசுகள் குறைந்து தற்போது பிரக்யான் ரோவர் வெளிவந்து இருக்கிறது.
சந்திரன் மிகக் குறுகிய காலத்தில் பெயர்ச்சி ஆகும் கிரகம். இன்று, ஆகஸ்ட் 24, 2023 அன்று, சந்திரன் விருச்சிக ராசியில் நுழைகிறது, இதன் காரணமாக ஐந்திர யோகம் உருவாகிறது.
PM Modi ON Moon Landing: சந்திரயான் - 3 வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.