Petrol Price Latest News: நாடு முழுவதும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அறிவித்தார். அதாவது கணிசமான அளவில் விலை குறைப்பு எதிர் பார்க்கப்படுகிறது.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் என்னை அணுகினார் என்று மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Petrol Diseal Rate Update: அக்டோபர் 31 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன, எரிபொருளின் விலை இடத்திற்கேற்ப மாறுபடும் என்பதால் உங்கள் நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகிவருகின்றனர்.
15 Rupees Petrol: மக்கள் இதை செய்தால், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 15 ரூபாய்க்கே விற்பனை செய்ய முடியும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Nitin Gadkari: நாடு முழுவதும் 65,000 கி.மீ நெடுஞ்சாலைகளை மேம்படுத்த பாரத்மாலா திட்டத்தை அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Toll Tax: இனி சுங்க வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் வாகன உரிமையாளர்களின் கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர அரசு செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
Delhi Mumbai Expressway: டெல்லி - மும்பை விரைவுச்சாலையின், சொஹ்னா - தௌசா பாதையை நாளை (பிப். 12) திறந்துவைக்கும் நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்து இதில் காணலாம்.
சாலை விபத்துகளில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளதாகவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் விபத்துகள் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்தார்.
வரி வசூல் தொடர்பான புதிய திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இதன் கீழ், முன்பை விட இப்போது பயணிகளுக்கு அதிக வசதி கிடைக்கும். சமீபத்திய புதுப்பிப்பை அறிந்து கொள்வோம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்று உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக்கணக்கிலான பணத்தை உஜ்ஜைன் வளர்ச்சி பணிக்காக பெற்றிருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.