சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிலையில் கை கால்கள் துண்டாகி பச்சிளம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்
நல்ல உயர்ந்த பதவிக்கு போய், தன்னை போன்று இருக்கும் திருநங்கைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என திருநங்கை செவிலியர் தமிழ்செல்வி ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த இளைஞர் செவிலியரின் முகத்தைக் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு திடீர் திருப்பம். தற்கொலை செய்து கொண்ட ஆண் செவிலியர் தான் கொலையாளி என்பதை கால் ரேகையை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே லைட் மற்றும் மின்விசிறி ஓடிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர்.
குளிப்பது, குடிப்பது, சாப்பிடுவது என அனைத்தும் அலர்ஜி என்றால், வாழ்க்கை மிகவும் கடினமாகி விடும். அப்படிப்பட்ட நரகமான வாழ்க்கையை வாழும் ஒரு பெண் தினம் தினம் உயிருக்கும் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கும் கோர வைரஸ் கொரோனாவினால் கோடிக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மின் கம்பிகளில் ஷார்ட் சர்கியூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
வெளிநாட்டுகளில் மருத்துவம் பயில்வதற்கு 80% மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே தகுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.