UPI Payment: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும். தற்போது UPI பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்...
உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் நீங்கள் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது.
இந்த நான்கு நாட்களில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஷாப்பிங்கிலும் கேஷ்பேக் கிடைக்கும். ஆகவே, ஷாப்பிங் செய்யும் மனநிலையில் இருந்தால் உங்களுக்கு இரட்டை நன்மை கிடைக்கும்..!
LPG சிலிண்டர் பயனர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இந்தேன் ரீஃபிலுக்கு அமேசான் பே மூலம் கட்டணம் செலுத்தினால் ரூ .50 கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
நீங்கள் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறீர்களா? உங்கள் வீட்டு வாடகையை ஆன்லைனில் செலுத்துகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆம்!! ரூ .1000 வரை கேஷ் பேக் பெற உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
‘Airtel Safe Pay’-வை பயன்படுத்தி, ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கான வணிகர்கள், ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றில் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை செலுத்துவதோடு பாதுகாப்பாக பணத்தையும் அனுப்பலாம்.
கூகிள் பே வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை வரம்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான UPI தினசரி வரம்புடன் ஆதரிக்கும் அனைத்து வங்கிகளின் பட்டியல் இங்கே..!
மின் கட்டணத்தை செலுத்த தமிழக அரசு கொடுத்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள் இன்றே கட்டணத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.