LIC New Jeevan Shanti Policy: ஓய்வு காலத்தில் ஒருவரையும் சாராமல் இருக்க, நமது முதலீடுகளை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். அதற்கு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி) வழ்ங்கும் பாலிஸி திட்டங்கள் பெரிதும் உதவும்.
பட்ஜெட் 2024: அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக அரசாங்கம் அடல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ், அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
LIC Saral Pension Yojana: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நாடு முழுவதும் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டிருப்பதற்கு நன்கு அறியப்பட்டதாகும். ஏனெனில் இதில் பல்வேறு சமூகக் குழுக்களை ஈர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு காப்பீட்டுக் கொள்கைகள் வழங்கப்படுகின்றன.
ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? ஒவ்வொரு மாதமும் வெறும் 210 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம்.
அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு என்பது ஒரு பெரிய நிகழ்வு. ஓய்வு பெற்ற பின் ஊய்வூதியம் கிடைப்பவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தனது ஓய்வு காலத்திற்கான நிதியை திரட்ட சரியாக திட்டமிட வேண்டும்.
பென்ஷன் வசதி இல்லாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடம் மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல் (Retirement Planning) என்று வரும் போது, LIC (Life Insurance Corporation) என்ற பெயர் கண்டிப்பாக வரும். எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஒன்று - எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா (LIC Saral Pension Yojana).
முதுமையில் நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவர்கள் அடல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தில் சேரலாம். இது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் இது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
தனியார் ஊழியர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள் ஆகியோர்கள் முதுமையில் நிதி நிலை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு 2015 -16 பட்ஜெட்டில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
ஓய்வூதிய திட்டமிடல் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. எவ்வளவு சீக்கிரம் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் ஓய்வூதியத் தொகை பெரிதாக இருக்கும்.
முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
LIC NEW Jeevan Shanthi Policy: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் புதிய வாழ்நாள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
NPS ஓய்வூதியத் திட்டம்: கோடீஸ்வரர் ஆக, பெரிய அளவில் அறிவியல் திட்டம் எதுவும் தேவையில்லை. முதலீட்டை சரியாக திட்டமிட்டு செய்தால் போதும். ஓய்வூதியமாக ரூ.50,000 பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்
முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா (PM-SYM) என்னும் திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது வரமாகும். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும்.
அரசு பணியில் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறும் வகையில், மத்திய அரசு அடல் பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 60 வயதான பிறகு, அமைப்புசாரா துறையில் பணிபுரியும் பணியாளர்களும் ஓய்வூதியத்தின் பலன்களைப் பெற முடியும். இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை 60 வயதிற்குப் பிறகு மட்டுமே திரும்பப் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.