மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
PM Awas Yojana: உணவு, உடல், வசிப்பிடம் ஆகியவை மக்களின் இன்றியமையாத தேவைகளாக உள்ளன. இந்த தேவைகளில் ஒன்றான வீட்டுவசதியை நலிந்த பிரிவில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே பிஎம் ஆவாஸ் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளுக்கான இந்த பிரத்யேக திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. . இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசாங்கம் ரூ.6,000 நிதி உதவி வழங்குகிறது.
PM Awas Yojana: பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடு என்ற கனவை நனவாக்குவதற்கான வாய்ப்பை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
PM Kisan 19th Installment: பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெற, விவசாயிகள் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதில் ஒன்று e-KYC செயல்முறையை முடிப்பது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியை வழங்குகிறது. இது மூன்று தவணைகளாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், இந்திய அரசு நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிறது. இந்த ரூ.6 ஆயிரம் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது வரை 8.6% என்ற இலக்கை எட்டியுள்ளது.
Ayushman Bharat: ஆயுஷ்மான் வய வந்தனா அட்டை என்று அழைக்கப்படுகிறது. ஆயுஷ்மான் வய வந்தனா கார்டை பெற மூத்த குடிமக்கள் எங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியமில்லை. இந்த வேலையை வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக செய்து முடிக்கலாம்.
10 Key Announcements Budget 2025: வருமான வரி விலக்கு முதல் பெண்களுக்கு நிதி உதவி வரை மத்திய பட்ஜெட்டில் எதிர் பார்க்கப்படும் முக்கியமான 10 விஷயங்கள் என்னென்ன? முழு விவரம்.
Weight Loss Tips: 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணியாகும் என்று கூறினார்.
Pradhan Mantri Jan Arogya Yojana: பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (PM-JAY) திட்டத்தின் கீழ் இதுவரை 85.97 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்புள்ள இலவச சிகிச்சைகளால் பயனடைந்துள்ளதாக புதன்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
USA Indian Immigrants Latest News: பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் நேற்று (திங்களன்று) தொலைபேசியில் உரையாடினர். இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தனர் எனத் தகவல்.
What is Republic Day: நாடு 1947-ல் சுதந்திரம் அடைந்தாலும், நமது நாட்டை நிர்வகிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் தேவைப்பட்டது. அரசியலமைப்பு அமல் செய்யப்பட்ட தினம் தான் "ஜனவரி 26".
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.