திமுக பவள விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரித் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
திமுக என்பது குடும்ப கட்சி என்றும், திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளனர் என்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்
பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்து அரசியல் செய்து வந்த என்னால் இனியும் வைகோவுடன் பயணிக்க இயலாது எனக்கூறி மதிமுகவிலிருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினி, தனது வீட்டில் மதியம் ஒன்றரை மணியளவில் செய்தியாளர்கலை சந்தித்தார். நான் சிறிய கருவி, நீங்களே அனைத்திற்கும் அடிப்படை என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரஜினி...
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். நேர்மையான, நாணயமான, ஊழலற்ற ஆட்சி அமைவதற்காக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.