Railway QR Code Payments: புதிய நிதியாண்டு நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது ரயில்வே துறை மிக முக்கிய மாற்றத்தை செய்ய உள்ளது. இந்த விதியைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
வாரிசு பட ரிலீசில் ஒரு நூதன மோசடி நடந்துள்ளது. திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் ஒருவர் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக போட்டுள்ளார்.
ஆதார் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
கடைக்காரர்கள் போலி மருந்துகளை கொடுத்து மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அந்த மருந்தின் உண்மைத்தன்மையை நீங்கள் எளிதாக சரிபார்க்கலாம்.
கியூஆர் குறியீடுகளைக் கொண்ட தொடர்பு இல்லாத டிக்கெட்டுகளை நிலையங்கள் மற்றும் ரயில்களில் மொபைல் போன்களிலிருந்து ஸ்கேன் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள் கண்டிப்பா க்யூஆர் கோடு அடையாள அட்டை உடன் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதி என ரஜினிகாந்த் மன்ற நிர்வாகியான சுதாகர் கேட்டுக்கொண்டு உள்ளார் வரும் 15-ம் தேதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அந்த சந்திப்பின் போது ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.