வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யபட்டுள்ளதாக தமிழக செய்தி துறை அமைச்சரும் நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
Must Do Things When You Are At Home During Rainy Season : மழைக்காலத்தில் எங்கும் வெளியில் செல்ல முடியாததால் நம்மில் பலர் வீட்டிலேயே மாட்டிக்கொள்வோம். அந்த சமயத்தில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் தெரியுமா?
Rainy Season Latest Updates: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் வெளியில் இருக்கும்போது இடி, மின்னல் அடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து இங்கு காணலாம்.
Precautions During Monsoon Season: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கும் நிலையில், தொடர் கனமழையை எதிர்கொள்ள மக்கள் செய்ய வேண்டியவை குறித்து இங்கு காணலாம்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர்கள், ஆட்சியர்கள், அரசு அதிகாரிகள், களப் பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மழைக்காலத்தில் சேறு மற்றும் சகதியில் நமது காலணிகள் அதிகம் அழுக்காக வாய்ப்புள்ளது. இந்த சமயத்தில் தண்ணீர் இல்லாமல் பின்வரும் வழிகளில் சுத்தம் செய்யலாம்.
Coconut water Benefits, Rainy season : கோடைகாலத்தில் அதிகம் இளநீர் குடித்ததைப்போலவே, மழைக்காலத்திலும் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Dengue Fever: தற்போது பருவமழை சீசன் துவங்கி உள்ள நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இந்த சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவிற்கு மழைநீர் வடிகால் கால்வாய் போடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.