sop

COVID -19: கேளிக்கை பூங்காக்களுக்கான வழிகாட்டிதல்களை வெளியிட்டுள்ளது அரசு...!!!

COVID -19: கேளிக்கை பூங்காக்களுக்கான வழிகாட்டிதல்களை வெளியிட்டுள்ளது அரசு...!!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும்,  கேளிக்கை பூங்காக்கள் மற்றும்  அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Oct 9, 2020, 10:13 AM IST
Sep 21 முதல் எங்கெல்லாம் SCHOOL திறக்கும் மற்றும் திறக்காது? முழு விவரம் உள்ளே!

Sep 21 முதல் எங்கெல்லாம் SCHOOL திறக்கும் மற்றும் திறக்காது? முழு விவரம் உள்ளே!

பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், வகுப்புகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப் போகிறார்களா இல்லையா என்பது குறித்த முடிவை அறிவித்துள்ளன.

Sep 18, 2020, 05:11 PM IST
அன்லாக் 4-ல் தமிழகம்: வழிகாட்டுதல்களுடன் இங்கெல்லாம் தாழ் திறந்தது!!

அன்லாக் 4-ல் தமிழகம்: வழிகாட்டுதல்களுடன் இங்கெல்லாம் தாழ் திறந்தது!!

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தமிழக அரசு முன்னணியில் உள்ளது. கண்ணுக்கு தெரியாத வைரசால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் தற்போது மெதுவாக தன்னை சீர்படுத்திக் கொண்டிருக்கிறது.

Aug 31, 2020, 11:57 AM IST
உள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு!!

உள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு!!

மார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.

Aug 28, 2020, 03:50 PM IST
உள்நாட்டு விமான சேவைகள் மே 25 முதல் மீண்டும் தொடங்கம்; புதிய நடைமுறைகள் வெளியீடு

உள்நாட்டு விமான சேவைகள் மே 25 முதல் மீண்டும் தொடங்கம்; புதிய நடைமுறைகள் வெளியீடு

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தபடி, கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட பொதுமக்களுக்கான விமான பயணத்தை படிப்படியாக திறப்பதற்கான மையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு விமான சேவைகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும்.

May 24, 2020, 12:02 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு செல்ல மேலும் சிறப்பு ரயில்களை இயக்கவும்: MHA

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு செல்ல மேலும் சிறப்பு ரயில்களை இயக்கவும்: MHA

கொரோனா வைரஸ் ஊராடங்கின் போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் நகர்வு குறித்து திருத்தப்பட்ட தரநிலை இயக்க நெறிமுறை (எஸ்ஓபி) உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

May 19, 2020, 03:16 PM IST
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மே 7 முதல் மீட்க ஏற்பாடு!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மே 7 முதல் மீட்க ஏற்பாடு!

மே 7 முதல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை படிப்படியாகக் கொண்டுவர அரசு ஏற்பாடு..!

May 4, 2020, 07:08 PM IST