சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக அமெரிக்கா முதலிடத்திலும், பூமியில் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து 10வது இடத்திலும் உள்ளன.
சுவிட்சர்லாந்தில் முடமானவருக்கு புதிய வாழ்வு அளித்துள்ளனர் விஞ்ஞானிகள். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அந்த நபரின் பாதி உடல் செயலிழந்துள்ளது. விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது மூளைக்கும் முதுகுத் தண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த டிஜிட்டல் பாலத்தை உருவாக்கினர்.
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும், குடும்ப விழாக்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
உலகமே மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வரும் நிலையில் சுவாரஸ்யமாக சுவிட்சர்லாந்தில் மட்டும் மின்சார வாகன உபயோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு முறையும் விலைவாசி ஏறும்போது, இந்தியாவின் பணவீக்கப் பிரச்சினை பற்றி பேசப்படுகிறது. பொது மக்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும் இந்த பிரச்சினையை எந்த அரசாங்கத்தாலும் இதற்கு முழுமையாக தீர்வு காண முடியவில்லை.
விலைவாசி அதிகம் என்று கவலைப்படும் உங்களுக்கு, தினசரி தேவைகளுக்கான பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
இது உலகிலேயே அதிக செல்வாகும் நாடுகளின் பட்டியல்...
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருக்கும் ரஷ்ய அதிபரான புதினின் ரகசிய காதலி மற்றும் குழந்தைகளை நாடுகடத்த வேண்டும் என்று பல நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா, ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து புடினின் 'ரகசிய' குழந்தைகளுடன் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
Job in Switzerland: தொழிலாளர்கள் பற்றாக்குறையில் தவிக்கும் சுவிட்சர்லாந்து நாடு, தற்போது 3 ஆம் நாடுகளாகிய இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்தினருக்கும், நேட்டோ அமைப்பில் இல்லாத பிற நாட்டினருக்கும் குடியிருப்பு மற்றும் பணி அனுமதிகளை வழங்க முன்வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 'உலக நிலை' குறித்த சிறப்புரை ஆற்றினார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அதில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
வெளிநாடு போகும் கனவு நனவாக விருப்பம் இருந்தாலும் பணம் இல்லை என்று கவலைப்படுபவரா நீங்கள்? இதோ சூப்பர் ஆஃபர்! இந்த நாடுகளில் நீங்க குடியேறினா லட்சக்கணக்கில் அந்த நாடே பணம் கொடுக்கும்!
அப்புறம் என்ன? பாஸ்போர்ட்டை ரெடி செய்யுங்க!
சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளுவதற்கான டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.