இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
Best Recharge Plans: வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் அழைப்புகள் மற்றும் தரவுகள் மட்டுமல்லாமல், இன்னும் அதிக வசதிகளைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் நிறுவனங்கள் புதிய புதிய மெகா திட்டங்களை வடிவமைக்கின்றன. இந்த வரிசையில், 84 நாள் திட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் அதிக வசதிகளை வழங்குகின்றன. இதுபோன்ற சில சிறந்த திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Vodafone Idea வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து வந்த அதிக கோரிக்கை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக, வோடபோன்-ஐடியா (Vi) தனது மலிவான பிரபலமான திட்டத்தை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Disney+ Hotstar VIP செயல்படுத்த, ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த பொதிகளில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்து Disney+ Hotstar பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அவர்களின் Vi எண்ணுடன் உள்நுழைய வேண்டும்.
Disney+ Hotstar VIP உறுப்பினரைச் செயல்படுத்த, ப்ரீபெய்ட் பயனர்கள் இந்த பொதிகளில் ஏதேனும் ஒன்றை ரீசார்ஜ் செய்து Disney+ Hotstar பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து அவர்களின் Vi எண்ணுடன் உள்நுழைய வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.