தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Women Health Tips : பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் தன்னை தானே நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில், 15 வயது நிரம்பிய பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை என தெரிவித்த குஷ்பூ, நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
தனியாக இரவில் பயணிக்க பயப்படும் பெண்களுக்காக புதிதாக ரோந்து வாகன திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்து இலவச வைஃபை வசதியை பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ரயில்வே வைஃபை மூலம் ஆபாச தளங்களை அணுகுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
MyAmbar என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்த Vi எனப்படும் வோடபோன்-ஐடியா NASSCOM பவுண்டேஷன் உடன் கைகோர்த்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயலி இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு என்பது தேசிய அளவிலான பிரச்சினையாக இருக்கிறது. கூகிள் மேப் கொண்டு வரும் புதிய திட்டத்தை முதலில் இந்தியாவில் அறிமுக செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
உலக அளவில் பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாமஸ் ரியூடர்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.