மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வாகனம் கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சென்று திரும்பிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதியதால் காவலர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
Aruvangad Ordnance Factory Accident: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் வெல்டிங் செக்க்ஷனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
China Factory Fire Accident: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Car Fire Accident: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.