லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால், அடுத்து சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டாராம். தொடர் சிகிச்சையில் இருக்கும் அவருக்கு முகத்தில் இருக்கும் காயங்களுக்காக மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Nepal Plane Crash Rescue Updates: 10 முதல் 20 விநாடிகளில் தரையிறங்கும் என்று கணிக்கப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர் 72 இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானம் விபத்துக்குள்ளான காரணம் என்ன?
Gurugram Police ERV Vehicle Accident: ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது, போலீஸ் வாகனம் மோதியதில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது, பலர் காயமடைந்தனர்
பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கோர விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை தற்போது காணலாம்...
அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Bihar Bridge Collopsed: 14 கோடி செலவில் கண்டக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது... ஐந்தாண்டுகளாக ஏன் திறப்புவிழா நடத்தப்படவில்லை
Fire Accident At Kancheepuram: எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன
Sabarimala Accident: சபரிமலைக்கு சென்ற பக்தர்களின் வாகனம் மலைப்பாதையில் விபத்திற்குள்ளானதில் 10வயது சிறுமி உயிரிழப்பு... சென்னை சிறுமி சங்கமித்ரா விபத்தில் பலி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.