இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், ஆட்டோமேடிக் கார் ஒன்று தானாக நகர்ந்து சென்றதில் ஏற்பட்ட பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் சேர் ஆட்டோ மோதியதில்,படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Cyrus Mistry: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று ஒரு வாகன விபத்தி உயிர் இழந்ததை அடுத்து ஆனந்த மகிழ்ந்திரா ட்வீட் மூலம் ஒரு உறுதிமொழி எடுத்துள்ளார்.
Organ Donation: மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறை அருகே, சாலை விபத்தில் உயிரிழந்த செல்லப்பிராணிக்கு அதை வளர்த்து வந்த குடும்பத்தினர், இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dindigul Electric Scooter Fire: திண்டுக்கல் அருகில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Gas Pipeline Blast CCTV Footage: கோவையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தபோது எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டதில் வாயு கசிந்து பீதி ஏற்பட்டது
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஜிஎஸ்டி சாலையில் மிகப்பெரிய பெயர் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி; பலர் காயம் அடைந்துள்ளனர்.
Skating Awareness Youth Death : ஒரு லட்சியத்திற்காக குமரி முனையில் இருந்து காஷ்மீர் நோக்கிப் புறப்பட்ட துடிப்புமிக்க இளைஞர், தனது லட்சியக் கனவின் இலக்கை நெருங்குகையில் உயிரிழந்த துயரம்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.