உணவில் அதிகமாக தக்காளி சேர்த்துக்கொள்ளும் பழக்கம் உள்ளதா.. அப்படி என்றால் இதனால் உண்டாகும் பக்க விளைவுகளும், ஆபத்துகளும் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவிலும் குடிக்கும் பானங்களிலும் அலட்சியம் காட்டுவதால் நெஞ்சு மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. இந்த ஆசிடிட்டி பிரச்சனை பலருக்கு ஒரு நோயாக மாறுகிறது. அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
தக்காளியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி நமது சமையலில் தவிர்க்க முடியாத ஒரு காய்கறி என்றால் மிகையில்லை. இதில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தக்காளி ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, ஆனால் சில நோய் அல்லது உடல் நல குறைவு இருந்தால், தக்காளியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றாலும், அதை சரியாக முறையாக உட்கொள்ளவில்லை என்றால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் சூடு ஆகியவை நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளாகும். இந்நிலையை தவிர்க்க, பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைத்து நம் வேலைகளை நாம் தடையில்லாமல் செய்ய முடியும்.
Pain Between Breasts: ஒருவருக்கு மார்பின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அவருக்கு இதயம் தொடர்பான ஏதேனும் நோய் இருக்குமோ அல்லது அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் சூடு ஆகியவை நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளாகும். இந்நிலையை தவிர்க்க, பெரும்பாலானோர் ஆங்கில மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனால், உடனடி நிவாரணம் கிடைத்து நம் வேலைகளை நாம் தடையில்லாமல் செய்ய முடியும்.
Acidity Home Remedy: நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் உஷ்ணத்தில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் எளிதான வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி... அது சரியான வழி தானா அல்லது அது உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
பல நேரங்களில், நாம் கண்ணு மண்ணு தெரியாமல் சாப்பிடுவதால், வயிற்றில் வாயு தொல்லை உருவாகத் தொடங்குகிறது, ஆனால் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்பது உங்களுக்கு தெரியுமா?
தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களுக்கு கூட இதய செயலிழப்பு ஏற்படுகிறது. விழிப்புணர்வு இருந்தால், இதய நோய்களையும், மாரடைப்பு அபாயத்தையும் பெருமளவில் குறைக்கலாம்.
Pomegranate: பல நோய்களைத் தடுக்க மாதுளை சாப்பிடுவதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், ஆனால் இதுபோன்ற பல பிரச்சினைகள் உள்ளவர்கள், மாதுளை சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.