அதிமுக - பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தொலைப்பேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.
AIADMK VS BJP: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. கூட்டணி குறித்து தேர்தலின் பொது பார்த்துக் கொள்ளலாம். இதுவே அதிமுகவின் நிலை" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருபவர்கள் சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கு வேலையே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை டி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
CV Shanmugam Attacks Annamalai: அண்ணா பேசாத ஒன்றை பேசியதாக கூறும் அண்ணாமலை, திமுகவின் கைக்கூலியாக மாறிக்கொண்டிருக்கிறார் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.
Tamil Nadu News: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என பரபரப்பான நிலையில், நாளை டெல்லி செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சும் புகார் அளித்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கிய புள்ளிகளை தூக்க அதிமுக மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும் என்றும் மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மன் முறைகேடு வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் திடீர் பல்டி அடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜ் அண்ணன் தனபால் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.