Nirmala Seetharaman AIADMK: கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏகே செல்வராஜ், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
K Annamalai In Tamil Nadu: அதிமுக கூட்டணி முறிவை அடுத்து முதல் முறையா டெல்லி சென்ற அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சரின் அக்கறையின்மை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் விடுத்திருக்கும் எச்சரிக்கை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் டெல்லி பயணம் மற்றும் டிடிவி தினகரனின் கூட்டணி அறிவிப்பு ஆகியவற்றால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
திமுக கூட்டணி குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா அளித்த பேட்டியை இங்கு காணலாம்.
Udhayanidhi Stalin News: காலில் விழுந்து தவழந்து வந்தவர் அல்ல.. உழைத்து படிபடியாக முன்னேறியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். நமது முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும் -இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
AIADMK Alliance: தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும்.
AIDMK - BJP Alliance Breaks: கோவையில் பாத யாத்திரையில் ஈடுபட்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது குறித்து தெரிவித்த கருத்துகளை இதில் காணலாம்.
AIADMK BJP Alliance Breaks: அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி முடிவுக்கு வருவதாக அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென திமுக கூறியதை நம்பி வாக்களித்து மக்கள் ஏமாந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தொலைப்பேசி வாயிலாக தெரிவித்த கருத்துகளை இந்த வீடியோவில் காணலாம்.
AIADMK VS BJP: அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.. கூட்டணி குறித்து தேர்தலின் பொது பார்த்துக் கொள்ளலாம். இதுவே அதிமுகவின் நிலை" அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.