பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Salem News: சேலத்தில் ஒரு தாய் தன் மகனின் கல்வி கடனை செலுத்துவதற்காக பேருந்து முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேனா சிலையை திமுகவின் சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கொள்ளட்டும். அரசாங்க செலவில் பல கோடிகளை செலவு செய்து கருணாநிதிக்கு சிலை வைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாகச் சாடியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெ...வின் நெருங்கிய தோழியான சசிகலா திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மக்கள் போட்ட பிச்சையால் பதவியில் இருக்கும் திமுக அமைச்சர்கள் வாய்க்கொழுப்பில் பேசிக் கொண்டிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
OP Raveendranath: 2019இல் நடைபெற்ற தேனி மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நிர்வாக திறமை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவதுறை சீரழிந்து விட்டது வேதனையான விஷயம் என தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.