Owaisi Challenges For PM Modi: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, முடிந்தால், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து திப்பு சுல்தானின் உருவப்படத்தை நீக்க முடியுமா? என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
Asaduddin Owaisi Accusing BJP: மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை கடுமையாக விமர்சிக்கும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, அரசியல் லாபத்திற்காக போலி என்கவுன்டர்களை நடத்துகிறது பாஜக என்று பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்
Demands For Arresting Nupur Sharma: நூபுர் ஷர்மாவை பாஜக காப்பாற்றுகிறது. பிரதமர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நூபுர் ஷர்மா கைது செய்யப்பட வேண்டும் என ஒவைசி வலியுறுத்தல்.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் AIMIM கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
தொகுதிகளை அடையாளம் காண, தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் கட்சி ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாக AIMIM இன் தமிழ்நாடு பிரிவின் தலைவர் வக்கீல் அகமது கடந்த மாதம் ஒரு செய்தி வலைத்தளத்திடம் தெரிவித்திருந்தார்.
பாஜகவை சேர்ந்த தலைவரான தேஜஸ்வி சூர்யா, ஓவைசி ‘ஜின்னாவின் புதிய அவதாரம்’ என்றும், AIMIM க்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் இந்தியாவுக்கு எதிரான வாக்கு என குறிப்பிட்டார்
லவ் ஜிஹாத் (Love Jihad) தொடர்பாக அசாதுதீன் ஒவைசி கூறிய கருத்துக்கு கிரிராஜ் சிங் கடுமையாக பதிலடி கொடுப்பதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'லவ் ஜிஹாத்' க்கு எதிராக சட்டங்களை உருவாக்குவது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
பீகாரின் புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில், பதவி பிரமாணத்தின் போது இந்துஸ்தான் என கூற, AIMIM எம்.எல்.ஏ ஆட்சேபித்ததை அடுத்து, சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வேலையின்மை பிரச்சனையில் இருந்து இளைஞர்களின் கவனத்தைத் திசைதிருப்ப பாஜக (BJP) லவ் ஜிஹாத் போன்ற பிரச்சினைகளை எழுப்புவதாக AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு சமூகத்திற்கு மட்டுமே அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்ற பொய்யின் அடிப்படையில் இந்துத்துவா அமைந்துள்ளது என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி இந்துத்துவாவை தாக்கி பேசியுள்ளார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற CAA எதிர்ப்பு பேரணியின் போது சர்ச்சைக்குரிய அறிக்கை வெளியிட்டமைக்கு AIMIM தலைவர் வாரிஸ் பதான் மன்னிப்பு கோரியுள்ளார்.
100 கோடி இந்துக்களுக்கு 15 கோடி முஸ்லிம்கள் நிகரான போட்டியை விடவும் வலிமையாக உள்ளனர் என AIMIM தலைவர் வாரிஸ் பதான் கூறியதற்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எங்கோ வர சொல்கிறீர்களோ, அங்கு வருகிறேன். என்னை சுட்டு தள்ளுங்கள் என்றுக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.