பால் கறந்து கொண்டிருக்கும்போது மாடு ஒன்று திடீரென முகத்தில் சாணி போட்டதால் கடுப்பான பெண், அம்மாட்டின் வாலைப் பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவை அவரது பல வருட மேனேஜர் ஏமாற்றிய சம்பளம் தான் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
Deities In Animal Form: வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
Guinness-Record Mouse: பொதுவாக, எலிகளின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தான்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது
பாண்டா கரடி ஒன்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொட்டில் போன்று அந்தரத்தில் தொங்கும் ஒரு கூடையினுள் கீழே விழுந்துவிடாமல் அமரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்டி சிங்கம் ஒன்று அமைதியாக ஓய்வெடுத்து கொண்டிருக்கும் தாய் சிங்கத்தின் அருகில் சென்று கர்ஜித்து அதனை பயமுறுத்திய வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Leopard Rescue: தனியார் காபி தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்
ஒரு பெரிய குழிக்குள் தவறி விழுந்து வெளியேற முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கும் நரியை ஒருவர் மனிதாபிமானத்துடன் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.