ஏர் இந்தியா சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான். ஏர் இந்தியா தொடர்ந்து பறந்து விரிவடையும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவிதிருந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக அஸ்வனி லோகானி நியமிக்கப்பட்டார்.
உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். காயம் அடைத்துள்ளனர். அதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பதவி விலகுவதாக அறிவித்தார். ஆயினும், பிரதம நரேந்திர மோடி, "அவரை காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
இரயில்வே துறை பதவியை ராஜினாமா செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.