மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சி அதிக இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருந்தாலும், ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட் என்ற கதையாக, முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.
போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது.
நான்கு மாநிலங்கள் மற்று ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலைஅறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும்.
கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான காலகட்டத்தில், லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் மருத்துவமனை ரயிலை உருவாக்கி இந்திய ரயில்வே ஏராளமான ஏழை மக்களுக்கு உதவியுள்ளது.
தல தோனியின் அன்பு மனைவி சாக்ஷி தோனி தனது பிறந்த நாளை துபாயில் கோலாகலமாகக் கொண்டாடினார். 'கேப்டன் கூல்' எம்.எஸ்.தோனியின் மனைவி சாக்ஷி தோனி 1988 நவம்பர் 19 அன்று அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் பிறந்தார்.
அசாம் கல்வித் துறையின் உத்தரவின்படி, ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டுமே திறக்கப்படும், இதற்காக அனைத்து பள்ளிகளும் கடுமையான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.