மேஷ ராசிக்கான வருடாந்திர ராசிபலன் 2023: புதிய ஆண்டு 2023 மேஷ ராசிகளுக்கு வெற்றிகளை அள்ளித் தரும் ஆண்டாக இருக்கும். அதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தனுசு ராசிக்கான வருடாந்திர ராசிபலன் 2023: புதிய ஆண்டு 2023 தனுசு ராசிகளுக்கு மகத்தான ஆண்டாக இருக்கும். ஏழரை நாட்டு சனியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த ராசிகள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம்.
Sevvai Dosha Parigaram: வட இந்திய ஜோதிடர்கள் செவ்வாய் தோஷத்தை மதிப்பிடும்போது ஜாதகத்தின் இரண்டாவது வீட்டைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Predictions of Dream: கனவு காணுங்கள் என்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்து மிகவும் பிரபலமானது. ஆனால், நாம் காணும் கனவுகளுக்கான பலன்கள் என்ன?
Beware of Angaraga Yogam: அங்காரக் யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சங்கடமான காலகட்டம் தொடங்கவிருக்கிறது. ராகுவும் செவ்வாயும் கொடுக்கும் அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
Fogivenes vs Peace: மன்னிக்க மனமில்லாதவரின் மனோ நிலையை அவரது ஜாதக கட்டங்களே காட்டி விடும் என்பது தெரியுமா? மன்னிக்க மனமில்லாதவர்களுக்கு மனநிம்மதி வாய்ப்பதில்லை. அதற்கு காரணம் சனி இருக்கும் இடமாகவும் இருக்கலாம்
சனீஸ்வரர் இன்று 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, தனது ராசியை மட்டுமல்ல, சனி தனது சொந்த ராசிக்கு செல்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.