Lucky zodiacs of Venus transit: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன், கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மகர ராசிக்கு சென்றார்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: குருதி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செவ்வாய் ஆளும் கிரகமாக இருப்பதால், இந்த புத்தாண்டு, தைரியம் மன உறுதி ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் புத்தாண்டாக இருக்கும்.
பிப்ரவரி 20ஆம் தேதி புதன் பெயர்ச்சி ஆகப் போகும் நிலையில், மகர ராசியில் திரி கிரேசி யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் செல்வ வளங்கள் அனைத்தையும் பெற்று சிறப்பான வாழ்க்கையை பெறுவார்கள்.
புதன், சூரியனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. புத ஆதித்யா யோகம் சாதகமாக இருந்தால், அந்த ஜாதகர், வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.
கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தரும் கிரகமான சனி பகவான் தற்போது கும்பத்தில் உச்சம் பெற்று சஞ்சரித்து வருகிறார். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கொடுக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஷஷ யோகம்.
சனி அஸ்தமன பலன்கள்: ஜோதிடத்தில் சனி கிரகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி பெயர்ச்சி மட்டுமல்லாது, சனி கிரகத்தின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிப்ரவரி 15ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சர்வாத்த சித்தி யோகம் கூறுகிறது. இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். நிதி ரீதியாக வருமானம் அதிகரிக்கும். பிப்ரவரி 15ஆம் தேதி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கைக்கூடி வரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
புதன் கிரகம், ஒரு பிப்ரவரி 20ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. சூரிய பகவானும் சனி பகவானும், ஏற்கனவே கும்ப ராசியில் உள்ள நிலையில், சூரியனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.
Mercury Rahu conjunction Effects: புதன் பெயர்ச்சியினால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படும் புதன் ராகு இணைவு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.
Venus transit in Capricorn: ஜோதிடத்தில் சுக்கிரன், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணி. எனினும் சுக்கிரன் பெயற்சியினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை சந்திரன் ரிஷப ராசிக்கு மாறிய நிலையில் தனுசு ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசிக்காரர்களுக்கு நாளை உருவாகும் சுப யோக பலன் கிடைக்கும்.
Surya Gochar Effects: ஜோதிடக் கண்ணோட்டத்தில் சூரியனின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜனவரி 15-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், இப்போது நடக்கும் நட்சத்திர மாற்றத்தின் போது 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து மற்றும் பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன.
Raghu Kethu & Lucky Zodiacs: ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்கள் மட்டுமே வக்ர திசையில் நகரும். தற்போது ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் உள்ளனர்.
ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 ராசிகளுக்கும் ஆன தை மாத பலன்களை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கடந்த டிசம்பர் 27ம் தேதி இரவு 11.40 மணிக்கு தனுசு ராசிக்கு மாறினார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராசியை மாற்றிய செவ்வாய் கிரகத்தினால் சில ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் வரப்போகிறது.
Saturn Transit: கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும் சனிபகவான், இன்று அதாவது ஜனவரி 11ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிடத்தின் படி, சூரியன் ஜனவரி 11, 2024 அன்று உத்தராடம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்நாளில் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவார். அத்தகைய சூழ்நிலையில், சூரியன் மற்றும் சனியின் நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். சூரிய நட்சத்திர பெயர்ச்சியினால் ஏற்படும் மாற்றம் 12 ராசிளுக்கு என்ன பலனை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய்- சனியின் சேர்க்கை நிலையினால் ஏற்படும் லாப திருஷ்டி யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த யோகம் ஜனவரி 10ஆம் தேதி அதாவது நாளை உருவாகும். செவ்வாய் - சனி இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Inauspiciuos Effect of Shani Vakra Nivarthi 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. ஏனென்றால், சனிபகவான் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை தருகிறார் என்பது நம்பிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.