Rahu Transit Effects: கடந்த 2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு கிரகம் மீனத்தில் நுழைந்தார். 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மீன ராசியில் ராகு கிரகம் தங்கி இருப்பார்.
தினபலன்: சனிக்கிழமை மார்ச் 2ஆம் தேதி சந்திரன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறப் போகிறார். இந்நாளில் ஹர்ஷன யோகம், திரிபுஷ்கர யோகம், ரவியோகம், விசாக நட்சத்திரம் ஆகியவை இணைவதால், முக்கியத்துவம் பெறுகிறது.
Gajalakshmi Rajyogam Effects in Tamil: குரு பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியினால், உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம், சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, ஆடம்பர வசதிகள் என அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.
குரு பகவான் சுக்கிரன் இணையும் பலன்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் குரு சுக்கிரன் யுத்ததினால் குறிப்பிட்ட ஆறு ராசிக்காரர்களுக்கு வேலையில் தொழில் முன்னேற்றம் ஏற்பட்டு வருமானம் அபரிமிதமாக இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
Lucky zodiacs of Saturn Retrograde Transit: ஜூன் 29ஆம் தேதி வக்கிர நிலைக்கு செல்ல உள்ள சனி பகவான், நவம்பர் மாதம் வரை வக்கிர நிலையில் நீடிக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனை கொடுப்பார்.
Thrigrahi yog in kumbam & LUcky Zodiacs: கிரகங்களின் பெயர்ச்சிகள் மட்டுமல்லாது, அந்த கிரக பெயர்ச்சிகளால் உருவாகும் சேர்க்கைகளும், மாற்றங்களும், அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Lucky zodiacs of 2024 March: மார்ச் மாத கிரக பெயற்ச்சிகளால் சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறார்கள். ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள அத்தகைய அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Saturn Venus conjunction: கும்ப ராசியில் சனிபகவான் தற்போது வீற்றிருக்கிறார். இந்நிலையில் மார்ச் மாதம் ஏழாம் தேதி, காலை 10:33 மணிக்கு, சுக்கிரனும் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனி பகவான் சுக்கிரனும் சந்தித்துக் கொள்வார்கள்
ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12 ராசிகளுக்கும் அதற்கென இயல்பும் குணங்களும் உண்டு. ராசிகளுக்கு ஏற்ப தன்மைகள், வித்தியாசமாக இருக்கும். பிறந்த நேரத்திற்கு ஏற்ப, ஒருவரது ஜாதகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் அடிப்படையிலுல் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
பல சிறப்பு அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் மகா நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. இந்த இந்த நன்னாளில் சுப பலன்களை பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Saturn Venus conjunction: மார்ச் மாதம் முதல் வாரத்தில், சுக்கிரன் கும்ப ராசிக்கு செல்ல இருக்கிறார். சனீஸ்வர பகவான் ஏற்கனவே கும்பத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
Chithirai Tamil Month Rasipalan: சித்திரை மாதம் ஒன்றாம் தேதி, சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்நிலையில் பிறக்கப் போகும் குரோதி தமிழ் புத்தாண்டு எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Krodhi Tamil New year : நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ராகு கேது சஞ்சாரத்தால், குரோதி ஆண்டில் யாருக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பான பதிவை பார்க்கலாம்
Lucky zodiacs of February 23rd 2024 : பிப்ரவரி 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்லும் நிலையில், இன்று உருவாக்கும் சுபயோகத்தினால் சில ராசிகள் சுப பலன்களை பெறுவார்கள்.
Venus Transit Effects in Tamil: சுகபோக வாழ்க்கையை அருளும் சுக்கிரன் மார்ச் மாதம் இருமுறை பயிற்சியாக இருக்கிறார். இதனால், அதிர்ஷ்டம், நிதி ஆதாயம், பதவி உயர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்தையும் அனுபவிக்க போகும் ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22ஆம் தேதி, வியாழக்கிழமை சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், குரு புஷ்ய யோகம் மற்றும் ரவி யோகம் உருவாகிறது.
Auspicious effects of Mercury Rahu conjunction: வக்கிர நிலையில் சச்சரிக்கும் ராகு, அறிவாற்றல், வளர்ச்சி முன்னேற்றம் ஆகியவற்றுக்கு காரகராக விளங்கும் புதன் உடன் இணைவதால், சில ராசிகளுக்கு இந்த சேர்க்கையினால் செல்வம் பெருகும் வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Zodiacs Who Will be Perfect Life Partners: அனைவருக்கும், தன் மனதிற்கு பிடித்த இனிய வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று விருப்பம் இருக்கும். மிகவும் உண்மையான, ஆழமாக நேசிக்கும் ஒரு வாழ்க்கை துணை அமைந்தால், சந்தோஷமான வாழ்விற்கு குறைவு இருக்காது.
Lucky zodiacs of 2024 March: வருகிற மார்ச் மாதத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தனது ராசியை மாற்றிக் கொள்ளப் போகின்றன. அதோடு சனீஸ்வரனும் கும்பத்தில் உதயமாவார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு மார்ச் மாதம் அட்டகாசமா இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, சந்திரன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நிலையில் ப்ரீத்தி யோகம், ரவியோகம், ஆயுஷ்மான் யோகம் போன்ற யோகங்கள் உருவாகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.