Sun Transit 2023: சூரியனின் அருள் இல்லாவிட்டால், தொழில் ரீதியாக வாழ்க்கையில் உயர் பதவியை அடைய முடியாது. ஜாகத்தில் வலுவான நிலையில் சூரியன் இருந்தால், வாழ்க்கையில் தேவையான அனைத்தும் கிடைக்கும். மன திருப்தி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வலுவான மனம் ஆகியவை இருக்கும்.
Mangal Gochar 2023: சனீஸ்வரர் நீதிக் கடவுள் என்றால், கிரக உலகில் தளபதி அந்தஸ்து பெற்றவர் செவ்வாய். செவ்வாயின் பெயர்ச்சியால் இன்னும் 44 நாட்கள் சுகமாய் வாழப்போகும் ராசிகள்
Venus transit 2023: ஆடம்பரமான ராஜ போக வாழ்க்கையை அனுபவிக்க ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இதனுடன், அவ்வப்போது நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பகவான் ராமரின் அருளைப் பெற விரும்புபவர்கள், அவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ராம நவமி. ராம நவமி அன்றுதான் ராமர் பூமியில் அவதரித்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ நவமி அன்று ராம நவமி கொண்டாடப்படுகிறது.
நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் சிறிது குழம்புவோம். இங்கே, உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது.
ஜோதிடத்தில் சூரியனை கிரகங்களின் ராஜா என்று அழைப்பர். வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவற்றைத் தரும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்தால், சூரியனின் மஹாதசை அந்த நபரை தனது தொழிலில் மிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது.
ஜோதிடத்தில் செல்வம், செல்வம் மற்றும் அழகுக்கான காரணியாக சுக்கிரன் கிரகம் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருப்பவர்கள் உடல் சுகங்கள், மன மகிழ்ச்சி, பொருளாதார வளம் என அனைத்தையும் பெறுவார்கள். கிரகங்களின் உலகில் பெயர்ச்சி என்பது ஒரு பொதுவான விஷயம்.
Navapanchama Rajyogam Bad Effects: குரு மற்றும் சந்திரன்,12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, நவபஞ்சம ராஜயோக உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தரும் என்றால் பலருக்கு பாதகத்தை பறைசாற்றுகிறது
Astro Remedies & Black Turmeric: நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் கருமஞ்சள், சற்று விலை அதிகம் தான் என்றாலும் வாழ்க்கையில் செல்வத்தினையும் வெற்றிகளைகளையும் அள்ளிக் கொடுக்கும் இது பல வகையான பரிகாரங்களுக்கு ஏற்றது.
வட இந்தியாவில் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த முறை சைத்ரா நவராத்திரி காலம் ஏப்ரல் 22ம் தேதி முதல் மார்ச் 30 தேதி வரை உள்ள காலமாகும்.
2023, மார்ச் மாதம் 13 முதல் 19 வரையிலான வாரபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
நவராத்திரி இந்தியாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழா. இந்தியாவில் 4 வகையான நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றது. பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி.
2023, மார்ச் மாதம் 13 முதல் 19 வரையிலான வாரபலன்கள்: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி 2023: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 22ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறப் போகிறார். இந்நிலையில் மேஷ ராசியில் குருவும் சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகப் போகிறது. இந்த ராஜயோகத்தின் சுப பலன் 3 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமாக இருக்கும். இந்த நபர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும் மற்றும் அவர்களின் வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
ஒரு நபரின் ராசி மூலம் அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் பற்றி நிறைய மதிப்பிடலாம். அதில், இன்று நாம் மிகவும் பிடிவாதமாக, தன்னிஷ்டப்படி செய்லபடும் ராசிக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன் 2023 மார்ச் 6 முதல் 12ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
வார ராசிபலன் 2023 மார்ச் 6 முதல் 12ம் தேதி வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், என்ன பரிகாரங்கள் மூலம் அதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி. ஜோதிடத்தில், சனி தேவரை சில இடங்களில் கருப்பு நிறமாகவும் சில இடங்களில் நீல நிறத்திலும் சித்தரிப்பதைக் காணலாம்.
குரு உதயம் 2023: ஜோதிட சாஸ்திரத்தில், குரு அனைத்து கிரகங்களின் அதிபதி என அழைக்கப்படுகிறது. அவர் தேவகுரு பிரகஸ்பதி 29 ஏப்ரல் 2023 அன்று உதயமாகிறார். இது ஹன்ஸ ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறது. ஜோதிடத்தில், இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம் அமைவதால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள்.
குரு மற்றும் சந்திரன் இணைவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களை அள்ளித் தரும் என கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.