Astro Traits: ஜோதிடத்தில் சில ராசிகள் பற்றி குறிப்பிடுகையில், சில ராசிக்கு சொந்தக்காரர்கள், தங்கள் ஆசைகலை நிறைவேற்றிக் கொள்ள, பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்றும், பனத்தை சேமிக்கும் எண்னமே இருப்பதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
Lucky Zodiacs: ஒவ்வொரு ராசிக்காரர்களும் சில விசேஷமான தெய்வங்களின் அருளை பெற்றவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமியின் அருளைப் பெற்ற ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
ஜோதிடத்தில், குறிப்பிட்ட 5 ராசிகள் மிகவும் செலவு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது இந்த ராசிக்காரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம். பணம் அவர்களிடம் நிலைக்காது.
வார ராசிபலன் 13 முதல் 19 பிப்ரவரி 2023 வரை: மேஷம் முதல் மீனம் வரை வரும் வாரம் எப்படி இருக்கும், என்ன பரிகாரங்கள் மூலம் அதைச் சிறப்பாகச் செய்யலாம் என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்த 12 ராசிகளுக்கான வாராந்திர பலன்களை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு காதல் துணை கிடைக்காமல் வாடுகிறீர்கள் என்றால், அது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் பலவீனமான நிலையின் காரணமாகும். நீங்கள் விரும்பிய துணை உங்களுடன் இணைய வேண்டும் என விரும்பினால், நீங்கள் கிருஷ்ணரையும் ராதையையும் வணங்க வேண்டும்.
Weekly Rasipalan (Feb 6- 12): இந்த வாரம் அறிவுத் திறன், பணம், வேலை, தொழில், வியாபாரம் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றின் காரணியான புதன் பெயர்ச்சியாகப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், வாராந்திர ராசி பலன்களின்படி, அடுத்த வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Jupiter Transit In Aries 2023: அனைத்து கடவுள்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தின் பெயர்ச்சி மங்களகரமானதாகக் கருதப்படுகிறது! மங்களக்காரகன் குருவின் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசிகள் எவை?
பஞ்சாங்கத்தின் படி, சுக்கிரன் கிரகம் அடுத்த மாதம் பிப்ரவரி 15 அன்று இரவு 8.12 மணிக்கு அதன் உச்ச ராசியான மீனத்தில் நுழைகிறது. அவர் மீன ராசியில் நுழைவதால் மாளவ்ய யோகம் உருவாகும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மீனத்தில் மாளவ்ய யோகம் உருவாகும். இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
வாராந்திர ராசிபலன் 2023 (Weekly Horoscope): ஜனவரி 30ம் தேதியுடன் தொடங்கும் இந்த வாரத்தில், எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும், எந்த ராசிகளுக்கு நேரம் சரியாக இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாராந்திர ராசிபலன் 2023 (Weekly Horoscope): ஜனவரி 30ம் தேதியுடன் தொடங்கும் இந்த வாரத்தில், எந்த ராசிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும், எந்த ராசிகளுக்கு நிலைமை பாதகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாராந்திர ராசிபலன் 2023 (Weekly Horoscope): ஜனவரி 30ம் தேதியுடன் தொடங்கும் இந்த வாரத்தில், எந்த ராசிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும், எந்த ராசிகளுக்கு நிலைமை பாதகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
2023 பிப்ரவரி மாதம் கிரகப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பானதாக இருக்கும், ஏனெனில் இந்த மாதத்தில் 3 முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதன் தாக்கம், எல்லா ராசிகளிலும் காணப்படும்.
ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் வேறுபட்டது. அனைத்து ராசிக்காரர்களின் இயல்பு, விருப்பு வெறுப்பு மற்றும் ஆளுமை போன்றவை வேறுபட்டவை. இதேபோல், எல்லாவற்றிலும் வெற்றி பெறும் சில ராசி பெண்களைப் பற்றி இன்று தெரிந்து கொள்வோம். இதுமட்டுமல்ல, வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் இவர்களுக்கு உண்டு.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் குணங்களும் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கும். எந்த ஒரு நபரின் பிறந்த நேரத்திற்கு ஏற்ப, அவரது கிரகங்களின் அடிப்படையிலும் ராசிகளின் தன்மையும் குணமும் மாறுபடும்.
2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்ட ராசி பலன்: புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்கள் உள்ளன. 2023 ஆம் ஆண்டு தங்களின் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர்.
சிம்ம ராசிக்காரர்களுக்கான ஆண்டு ராசிபலன் 2023: சிம்ம ராசிக்காரர்கள் புத்தாண்டில் வியாபாரத்தில் வேலையில் நல்ல பொருளாதார பலன்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.