Lucky Zodiacs of 11th March 2024: திங்கட்கிழமை மார்ச் மாதம் 11ஆம் தேதி, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிப்பார். மாசி மாத சுக்கில பக்ஷ, பிரதம திதியான அந்த நன்னாளில், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Mars Transit In March : மார்ச் 15ம் தேதி மாலையில் செவ்வாய் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதில் மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பண வரவு, நிதி நிலை மேம்படும்.
Mars Transit: கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் மார்ச் 15 ஆம் தேதி பெயர்ச்சியாகவுள்ளார்.
Sun Transit: கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரியன் தற்போது சனியின் ராசியில் உள்ளார். இன்னும் சில நாட்களில் அவர் குருவின் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
Weekly Horoscope: மார்ச் மாதம் இரண்டாவது வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரியன் மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், பங்குனி மாதம் என்னும் மீன மாதம் பிறக்கிறது.
தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ஒன்றாம் தேதி ரிஷப பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சி என் காரணமாக, உருவாகும், நவ பஞ்சம யோகம் சில ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
Astro Remedies: மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், ஸ்திரத்தன்மை இருக்கவும், வேலையில் தொழிலில் வெற்றி பெறுவது அவசியம், கடின உழைப்பிற்கு ஏற்றனர் பெற, தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெற ஜோதிட சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
Sun Transit: மீனத்தில் சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சூரியன் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் ஏற்படும்.
Mars Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்
Jupiter Transit 2024 : குரோதி புத்தாண்டு சித்திரை மாதத்தில் பிறக்கப்போகிறது. இதே சித்திரை மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குருவால் சில ராசிக்காரர்களுக்கு கல்யாண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
Maha Shivratri 2024: மஹாசிவராத்திரி பண்டிகையானது மார்ச் 8ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த புனிதமான நாளில் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Mahashivratri 2024: இந்த மகா சிவராத்திரியன்று அமையும் சுப யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு சிவ பெருமான் மற்றும் சனி பகவானின் விசேஷ அருள் கிடைக்கும்.
Jupiter Transit 2024 : வருகிற குரோதி ஆண்டில் சித்திரை மாதம் 18ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த ராசி மாற்றமானது சுமார் 1 வருடத்திற்கு பிறகு நிகழப்போகிறது. இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கு ராஜ பொற்காலம் ஆரம்பிக்கும் என்று பார்க்கலாம்.
Most lucky Zodiacs: பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை நம்மில் யாருக்குத்தான் இல்லை. வாழ்வில் நல்ல பொருளாதார நிலையை அடைய வேண்டும் என்று நம்மில் நினைக்காதவர் யாரும் இருக்க முடியாது. அதற்கு அன்னை மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் தேவை.
Rahu Budh Yuti: புதன் மற்றும் ராகுவின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Shani Uday: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவானுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிரகங்களிலும் இவர் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.